Sunday, October 14, 2018

நீதிமன்றத்தை நம்பினோர் (தவரிழைத்தவர்கள்) கைவிடப்படார்.

நான் நல்லவனா கெட்டவனா என்று முடிவு செய்யாதீர்கள் நீதிமன்றம் சொல்லட்டும் காத்திருக்கிறேன், மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவாந்த ஆன்றோரோடும் நிரைந்த ஆதாரங்களோடும் காத்திருக்கிறேன் ..
இதைவிட ஒரு ஒப்புதல் வாக்குமூலமே கிடையாது
காரணம் (1) நான் எந்த பாலியல் தொல்லையை யாருக்கும் தரவில்லை என்று சொல்லி இருக்கலாம்
(2) உள்நோக்கம் இருக்கும் என்றால் பட்டியலிட்டு இருக்கலாம் (3) ஆதாரங்களை குவித்து வைத்திருக்கும் இவர் அதில் முக்கியமான வற்றை தந்திருக்கலாம்
பொத்தாம் பொதுவாக என்ன வழக்கு என்ன குற்றச்சாட்டு என்று சொல்லாமல் , வைரமுத்து தந்திருப்பது ஒப்புதல் வாக்குமூலமே அன்றி வேறு சிந்தை உண்டோ
கருத்திடுங்கள்
2G தீர்ப்பு இவருக்கு கண் முன் வந்திருக்கும்
இயற்கையை கையாட்டவனுகே கிடைக்காத தண்டனை , இயற்கை இச்சை கொண்டவனுக்கா கிடைக்கபோகிறது என்ற எகத்தாளமே
வாழ்க நீதி மன்றம் , வளர்க அதன் மீதான நம்ப்பிக்கை.
இதிலென்ன தவறு. பஞ்சும் நெறுப்பும பக்கத்தில் இருந்தால் பற்றத்தானே செய்யும் அப்படின்னு தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. திரைஉலகத்தைச்சேர்ந்த எவருமோ அல்லது இவர் ஜால்ரா போடும் இயக்கத்திருந்தோ அல்லது மற்ற அல்லக்கைகளோ யாரும் இந்த வெள்ளைஉடையில் இருக்கும் கருப்பு உ(க)ள்ளம் கொண்ட மனிதனை அவன் அந்த மாதிரி செய்திருக்கமாட்டான் என்று சொல்லவில்லை. ஏனெனில் அனைவருமே அவனது குணம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். திரைத்துறைக்காரர்கள் கூட்டுக்களவாணிகளாக இருந்திருப்பார்கள்.இவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் வேறு யாரும் குரல் வளையை நெறித்தால் என்ன செய்வது என்ற பயமாகக்கூட இருக்கலாம்.
நெறி கெட்ட மனிதர்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...