Thursday, April 18, 2019

முக்கிய பாட வாரியான தேர்ச்சி சதவீதம்.

தமிழகத்தில் வெளியான, +2 தேர்வு முடிவுகளில், முக்கிய பாடங்களின் வாரியாக மாணவ- மாணவியரின் தேர்ச்சி சதவீதம் பின் வருமாறு :

+ 2 தேர்வு முடிவுகள்

முக்கிய பாட வாரியான தேர்ச்சி சதவீதம் :

இயற்பியல் - 93.89%
வேதியியல் - 94.88%
உயிரியல் - 96.05%
கணிதம் - 96.25%
தாவரவியல் - 89.98%
விலங்கியல் - 89.44%
கணிணி அறிவியல்- 95.27%
வணிகவியல் - 91.23%
கணக்குப்பதிவியல் - 92.41% 



தமிழகத்தில் வெளியான +2 தேர்ச்சி முடிவுகளில், குறைந்த அளவிலான தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் பின்வருமாறு :

குறைந்த தேர்ச்சி மாவட்டங்கள் :
வேலுார் - 85.47%
விழுப்புரம் - 85.85%
திருவாரூர் - 86.52%
கிருஷ்ணகிரி - 86.79%
நாகப்பட்டினம் - 87.49%
திருவண்ணாமலை - 88.03%

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...