Thursday, August 22, 2019

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல.

*தமிழகத்தில் வாழும் இந்தியர்களின் சிந்தனைக்கு*
வருகிற 22ம் தேதி டில்லியில் திமுக போராட்டம்
எதற்காக தெரியுமா ?
காங்கிரஸ் கூட்டணியில் ஒன்றரை லட்சம் ஈழதமிழர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அல்ல
முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள கம்யூனிச அரசை கண்டித்து அல்ல
திமுக கையெழுத்திட்டு கொண்டு வந்த நியூட்ரினோ, மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அல்ல
*பின்பு எதற்கு போராட்டம் என்றால்*
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததை கண்டித்து போராட்டம்
இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் ஏன் பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முஸ்லீம் லீக் கட்சி கூட செய்யாத போராட்டத்தை திமுக செய்து
தேச துரோகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளது
சீனாவும் பாகிஸ்தானும் சர்வதேச அளவில் 370 ரத்தை எதிர்க்கிறது என்றால் அது அன்டை நாடு பொறாமை, எல்லை பிரச்சனை, தன்பயம் பல காரணம்
ஆனால் உள்நாட்டில் திமுக எதிர்க்கிறது டெல்லியில் போராட்டம் நடத்த துணிகிறது
காரணம் ஏமாளி தமிழர்கள் 38 MPக்களை வெற்றி பெற வைத்தன் விளைவு
திமுக பாகிஸ்தானின் உளவு அமைப்பு போல் வெளிப்படையாக செயல்பட துவங்கி விட்டது
*திமுகவின் போராட்டத்தை பாகிஸ்தான் வானொலியும் தொலைக்காட்சியும் வரவேற்கிறது*
திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் காஷ்மீர் இந்தியாவின் அங்கம் அல்ல என வாதம் செய்கிறார்.
*திமுக வுக்கு வாக்களித்தது இந்திய தமிழ் மக்களா ? பாகிஸ்தானியர்களா ?*
ஏன் இந்த போராட்டம்
காஷ்மீர் கட்சிகளே அமைதி காக்கும் போது வட இந்திய கட்சிகளே அமைதி காக்கும் போது சம்பந்தமே இல்லாமல் திமுக துடிப்பது ஏன்
*சீனா தூண்டுகிறதா ? அல்லது பாகிஸ்தானிடம் தேச துரோக திமுக கள்ள உறவு வைத்துள்ளதா ?*
இது மிகப்பெரிய ஆபத்தின் துவக்கம்
*நாளை தமிழகத்தை பிரித்து பாகிஸ்தானோடு இணைக்க வேண்டும் என திமுக போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை*
தேச பக்தியோடு சிந்திப்போம் !
தேச துரோக திமுக , ஸ்டாலினை இனம் காண்போம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...