1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதையும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக்காரனுக்கும் கூட...
2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு!
3. நிதி மந்திரியாக இருந்தபோது பற்பல ஊழல்களின் ஊற்றுக் கண்!
கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்....
4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். இவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்.... மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்
5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87வது நாள் அன்று வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியவர்... ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்துவிட்டது.
6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகைக்கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது!
7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது!
8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாகக் குறைத்தது.
9. இவரது கடைசி நிதி மந்திரி காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை $52-56 மட்டுமே.
10. இவரது நேரடி இடைப்படலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளைத் தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்றது.
11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது... "அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது" என்று சொன்னவர் ப.சி.
12. அப்துல் கலாம் அவர்களை இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர்.
13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்!
A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு SEBI ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது!
B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்!
C. அடுத்த நாள் 14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். அவருடைய நியாயமான எதிர்ப்பு புறக்ணிக்கப்படுகிறது!
D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.
இப்போது அனைத்து புள்ளிகளையும் இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா!
எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை!
'முன்னம் நீ இட்ட தீ......

No comments:
Post a Comment