டே...ய்,
நல்லகண்ணு விருதை புரகணித்த உத்தமர்னு
ஏதாவது ரைட்டப் தூக்கிட்டு வராதீங்கடா
நல்லகண்ணு விருதை புரகணித்த உத்தமர்னு
ஏதாவது ரைட்டப் தூக்கிட்டு வராதீங்கடா
அந்த பன்னாட 30 வருடமா அரசு குடியிருப்பில்,வாடகை தராம குடியிருந்து அரசு மேலயே வழக்கு போட்டான் .
கேஸ் தோத்து போச்சு
சாமன்செட்டோட சேர்த்து
அந்த மொட்ட ,ஒரு ,சொட்ட
வாயிலசுருட்டோட ஒரு குருந்தாடி ரஷ்ய கொள்ளைகாரர்கள் போட்டோவை தூக்கி வெளியே போடுங்கன்னு சொல்லிடுச்சி கோர்ட்
அந்த மொட்ட ,ஒரு ,சொட்ட
வாயிலசுருட்டோட ஒரு குருந்தாடி ரஷ்ய கொள்ளைகாரர்கள் போட்டோவை தூக்கி வெளியே போடுங்கன்னு சொல்லிடுச்சி கோர்ட்
அடிமைகள் அரசு ஒரு மானங்கெட்ட திருட்டு அரசு ,
இந்த திருட்டு காம்ரேட்ஸ் தொழிற்சங்கங்களை கையில் வைத்து அரசை மிரட்டுவதை ஒரு 80 வருடமா செய்யறானுங்க ,
குஜராத்ல தமிழகத்தை விட தொழில் அதிகம்
அங்க காம்ரேட் வேலைநிறுத்தம் செய்த வரலாறு உண்டா ?
அங்க காம்ரேட் வேலைநிறுத்தம் செய்த வரலாறு உண்டா ?
இங்க எந்த ஆட்சியாளர்கள் திருடுறானோ அவன்கிட்ட கட்டிங் போடுவது கம்யூனிஸ்ட் வேலை .
இதுல ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தா,
www.கட்டிங்கணகு.காம்
ல போய் தெரிஞ்சுகோ
ல போய் தெரிஞ்சுகோ
இவனுங்க குறைக்காம இருக்க எலும்பு துண்டுதான் ராஜ்யசபா MP .பதவி அதை வெட்கமே இல்லாம
எந்த கட்சிகிட்டேயும் வாங்கிபான்
எந்த கட்சிகிட்டேயும் வாங்கிபான்
ஆமாம் ..... நொல்லகண்ணுவுக்கு என்ன ஐநா சபைலயாடா விருது தந்தான் அதை அவன் புரகணிச்சுடான் ?
சாணக்கியா அவார்டும்
" லக்ஸ் "அவார்டும் ஒன்னு தான்டா இடியட்ஸ்.
" லக்ஸ் "அவார்டும் ஒன்னு தான்டா இடியட்ஸ்.
No comments:
Post a Comment