இந்திய சுகாதாரத்துறை அறிக்கையின்படி,
இந்நாள் வரையில் கோவிட்19 பாதிப்பு கிட்டத்தட்ட இல்லாத ஒரே இந்திய மாநிலம் தமிழகம் மட்டுமே!!
இந்நாள் வரையில் கோவிட்19 பாதிப்பு கிட்டத்தட்ட இல்லாத ஒரே இந்திய மாநிலம் தமிழகம் மட்டுமே!!
இந்திய மாநிலங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளுடன் அதிக வர்த்தகத் தொடர்புகளிலும் போக்குவரத்து தொடர்புகளிலும் தமிழகமே முதலில் இருக்கிறது!!
ஆயினும், அங்கிருந்து எந்த தொற்றும் பராவமால் இருப்பதற்கு அனைத்து தமிழக விமான நிலையங்களிலும் தமிழகச் சுகாதாரதுறையின் ஒரு பெரும்படையே தீயாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது!!
வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே,
ஏன் உலகத்திற்கே பாடம் எடுப்பது தமிழக சுகாதாரத்துறையே!!
ஏன் உலகத்திற்கே பாடம் எடுப்பது தமிழக சுகாதாரத்துறையே!!
நீங்க நம்பவில்லை என்றாலும், கட்சிகளின் அடிப்படையில் வெறுப்புணர்ச்சியில் வெறுத்தாலும்,
காழ்ப்புணர்ச்சி காரணமாக நக்கல் நையாண்டி செய்தாலும்,
அவர்தான் ஒரு தடுப்பு சுவராக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்!!
காழ்ப்புணர்ச்சி காரணமாக நக்கல் நையாண்டி செய்தாலும்,
அவர்தான் ஒரு தடுப்பு சுவராக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்!!
ஆம், அவர் தான் மாண்புமிகு அமைச்சர் C.விஜயபாஸ்கர்!!
No comments:
Post a Comment