Friday, March 20, 2020

நமது நீதிமுறையை நினைத்து வெட்கப்பட வேண்டியுள்ளது.

டிசைன் டிசைனா ஊழல் பண்ணி இருக்கானுங்க ...
கடந்த 20 வருடத்தில் யாரும் இப்படி ஒரு டீலை பார்த்திருக்க முடியாது ...
5 ஏக்கர் நிலத்தின் மொத்த விலை 15 லட்சம் ... அதுவும் DLF கடனா கொடுக்குது ...
அதே இடத்தை 3 வருட்ம் கழித்து DLF 47 கோடிக்கு அவரிடமிருந்தே வாங்குது ....
இவர் DLF க்கு கொடுக்க வேண்டிய கடன் 15 லட்சம் கழித்தது போக 46 கோடியே 85 லட்சத்தை வதேரா & பிரியங்கா குடும்பம் ஆட்டையை போடுது .....
டீல் சூப்பரா இருக்குல்ல ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...