Saturday, May 9, 2020

அனைத்து #அன்னையர்களுக்கும், #அன்னையர்_தின_ #நல்வாழ்த்துகள்....

கருணைக் கண்கொண்டு நீயும் பார்க்க கரையாத கல்லும் கரையுமம்மா..
சினம் கொண்ட நீ சிங்கமாய் சீறினால் சிறுநரிகள் சில்வண்டுகளாய் தெறித்தோடுமம்மா...
எல்லையாய் பரந்து விரிந்த அந்த வெட்டவெளி வானமும் உந்தன் கைகளை நீ அசைத்தால் வசப்படுமம்மா..
என்று நீ மறுபிறவி எடுத்து எங்கள் சந்ததிகளை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறாய்..
அம்மா அம்மா அம்மா..
அன்னையர் தின வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...