Saturday, May 9, 2020

இப்போதைய சூழ்நிலையில்,,,,இருக்கும் அமைப்பில் புரிந்து நடந்து கொள்வதற்கு தான்...

💐 உலக சுகாதார அமைப்பின் தலைமை பொறுப்பை #இந்தியா ஏற்றுக்கொண்டது💐
💐 அதன் தலைமை பொறுப்பை ஒரு பெண்மணி ஏற்கிறார் 💐
அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண்விஞ்ஞானி
திரு. M. S. சுவாமி நாதன் அவர்களின்மகள்
Dr. #சௌமியாசுவாமிநாதன் அவர்கள் 💐
W.H.O எனும் உலக சுகாதாரஅமைப்பின்*
புதிய தலைவர் பொறுப்பை
நமது தமிழக பெண்மணி
சவால்கள் நிறைந்த இந்த நேரத்தில்
உலக நிறுவன பொறுப்பை ஏற்றுள்ளார்
இவரது பணி சிறந்து வெற்றிகள் பெறவாழ்த்துவோம்!.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...