Monday, May 11, 2020

தவளை தன் வாயால் கெடும்...!

* சிக்கலில் சிக்கிய இம்ரான்
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை (பி.ஓ.கே.,) இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது என்ற செய்தி எந்த நேரத்திலும் வரலாம். இதகுறித்து ஒரு செய்தியை இங்கே பாரப்போம்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. காஷ்மீரை ஆண்ட மன்னன் அரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் சட்டப்பூர்வமாக இணைத்து விட்டார்.
பாக்கிஸ்தான், தான் ஆக்கிரமித்த பகுதியை உலகை ஏமாற்ற இப்பகுதி எங்களிடம் இல்லை அது ஆஸாதி (சுதந்திரம்) காஷ்மீர் என்று சொல்லி வருகிறது.
மேலும் அங்கு சுதந்திரமாக இருப்பதை வெளிக்காட்ட தேர்தல் என்று ஒன்றை நடத்தி தனது ஆளை அதிபராக அமர்த்தி வைத்து உள்ளது. (இது அவர்களின் ராஜ தந்திரமாம்)
இப்போது இந்தியா என்ன செய்து விட்டது என்றால், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதி எங்கள் பகுதி அதனால் அங்கே இருக்கும் வெளி நாட்டினர் உடனே வெளியேற வேண்டும் என்று ஒரு அறிக்கை
விட்டது. ஏன் என்றால் அரி சிங் ஒப்பந்த படி பி.ஓ.கே பகுதி நம் இந்திய பகுதி என்பதால் அப்படி ஒரு அறிக்கையை விட்டது.
பி.ஓ.கே பகுதியில் கை வைத்தால் இந்திய ராணுவ வீரர்களின் ரத்த ஆறு ஓடும் என்று பூச்சாண்டி காட்டி வந்தது பாக்கிஸ்தான். ஆனால் இந்திய அறிக்கையை தொடர்ந்து ‘ஆளை விட்டா போதும்டா சாமி’ என்று பி.ஓ.கே., அதிபராக செயல்பட்டவர் அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆகி விட்டார்
உடனே இந்தியா என்ன செய்தது தெரியுமா... பி.ஓ.கே., பகுதியை இந்திய பகுதியாக அறிவிக்கும் வகையில் வானிலை அறிக்கையில் பி.ஓ.கே., பகுதியையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்து விட்டது. இதை உறுதி செய்யும் வகையில் கூகுள் மேப்பிலும் இந்திய வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.
இப்போது இந்த செயலை எதிர்க்க பாக்கிஸ்தானால் முடியாது,ஏன் என்றால் பி.ஓ.கே., பகுதியை தனது பகுதியாக காட்டிக் கொள்ளாமல் அது ஒரு தனி நாடு போல் தான் காட்டி வந்துள்ளது. அதனால் இது எங்கள் பகுதி என்று அழக்கூட முடியாது, அது எப்போதும் சீனா இருக்கும் தைரியத்தில் தான் ஆட்டம் போடும். இப்போது சீனாவே மரண படுக்கையில் உள்ளது. (இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா உட்பட 6 நாடுகளின் போர்கப்பல் சீனாவை நோக்கி தயாராக உள்ளது)
தலாக்கை கை வைத்தால், 370 நீக்கினால், காஷ்மீரை கை வைத்தால் என்று பூச்சாண்டி காட்டியது பாக்., அந்த பூச்சாண்டி எல்லாம் என்ன ஆனது என்பது நமக்கு தெரிந்த விஷயம். பாக்கிஸ்தான்காரனின் பூச்சாண்டிக்கு காங்கிரஸ்காரன் பயப்படுவான் ஆனால் சங்பரிவார்காரன் ஏன் பயப்படப் போகிறான்.
எதற்கு எடுத்தாலும் அனு குண்டை வீசுவோம் என்று மிரட்டல் விட்டு வந்த பாக்கிஸ்தானை நீ வீசிப் பார். அடுத்த நிமிடம் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று ஒரே வார்த்தையில் நிறுத்திக் கொண்டது இந்தியா
இம்ரான் பதவிக்கு வந்ததும் அங்கு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசும் போது ஒரு சில அதிகாரிகள் நாம் இந்தியவுக்கு ராணுவம் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்,
அப்போது அதில் ஒரு அதிகாரி இப்போது இந்தியாவை ஆள்வது மன்மோகன் சிங் கிடையாது, மக்களின் அசுர பலத்துடன் இப்போது ஆள்வது மோடி என்பதை மனதில் வைத்துக்கொண்டு பேசுங்கள் என்றார்.
அதன் பிறகு ராணுவம் மூலம் இந்தியாவுக்கு பாடம் சொல்லி தரவேண்டும் என்ற திட்டத்தை கைவிட்டுள்ளனர்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க குறைந்தது நாம் 50,000 வீரர்களையாவது இழக்க வேண்டியது வரும் என்று பேசப்பட்டு வந்தநிலையில், ரத்தம் சிந்தாமல் கைப்பற்றி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும், ஏன் என்றால்
இந்தியாவை தற்போது ஒரு இந்தியன் ஆள்வதினால்தான்.
நாம் இந்தியன் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...