Monday, May 4, 2020

அடிச்சிக்கிட்டு கூட்டமா போனால் மீண்டும் கடைய மூடிடுவாங்கனு பயம்தான்...

இவங்கதான் நம் நாட்டோட உண்மையான .."குடி மகன்கள்".....
ரேசன் கடைக்கு இப்படி போய்...
நிற்பாங்கலா...?
வேலை எதாவது தேடி போய்...
இப்படி நிற்பார்கலா ..?.
எவ்வளவு பொறுமை பாருங்க சரக்கு வாங்க...."சமூக இடை வெளிடா....எப்பா.."...😂😂
இடம் : பெங்களூரு......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...