Sunday, May 10, 2020

*ஊருக்கெல்லாம் ஒரு நீதி, கருணாநிதி குடும்பத்துக்கு தனி நீதி...*

*#ராஜாஜி* சென்னை மாகாண முதல்வராக இருந்தபொழுது முழு மதுவிலக்கினை அமல்படுத்தியிருந்தார். அவர் காலத்தில் மது இல்லை._
_அதைத்தான் *#பார்ப்பானிய* ஆட்சி என்றார்கள். ஆக; பார்ப்பானிய ஆட்சி *#மது_இல்லா_நல்லாட்சி*'யாக இருந்திருப்பதை காலம் சொல்லிவிட்டது._
_மதியம் வரை பள்ளியும், அதற்கு பின் மாணவர்கள் கைதொழிலோ, வேலையோ செய்யலாம், கற்கலாம் (அன்றிருந்த சூழல் அப்படி) என்றார் ராஜாஜி. அதை *#குலகல்வி* என எதிர்த்த கட்சி *#தி.மு.க‌*..._
_தகப்பன் தொழிலை மகன் பார்த்தால் குலகல்வி கொடுமையாம்._
_இங்கே பாருங்கள்; *#கருணாநிதிக்கு_பின்* அவரின் தொழில் *#அவர்_மகனுக்கு* வந்திருக்கின்றது. அதற்கு அடுத்து, நான் என *#அவரின்_மகன்* அருகிலே நிற்கின்றார்!_
_குலகல்வி எங்கே இருந்திருகின்றது பார்த்தீர்களா?_
_அய்யர் மகன் பூசாரி அல்ல, அவன் வெறு தொழிலுக்கு சென்றுவிட்டான். ஆனால் *#திராவிடனின்_பிள்ளைகள்* *#அப்பன்_தொழிலுக்கு* அப்படியே வரிந்து கட்டி வருகின்றன‌._
_*ஊருக்கெல்லாம் ஒரு நீதி, கருணாநிதி குடும்பத்துக்கு தனி நீதி...*_
அதுதான் இவர்களின் சமூக நீதி
_இது மது எதிர்ப்பு போராட்டமாம், இவர்கள் இப்படி போராடும் நேரம் இவர்களுக்கு சொந்தமான மது ஆலைகள் உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன என்பதுதான் திராவிட பகுத்தறிவு சோகம்..._
_இந்த படத்தையும், இன்றைய சூழலையும் கருத்தில் கொண்டு *#ராஜாஜி* காலத்து மதுவிலக்கையும், அவரை *#தி.மு.க*-வினர் திட்டி தீர்த்த *"குலகல்வி"* ஒப்பாரியினையும் ஒப்பிட்டு பாருங்கள்..._
_மனம் விட்டு சிரிப்பீர்கள், அதில் *#ராஜாஜி* தெரிவார்._ 😍
_*நல்லோர் பெயரும், புகழும் ஒரு காலமும் மறைவதில்லை,*_
_*அது நிலைத்து நிற்கும் என்பது இதுதான்...*_
Image may contain: 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...