Friday, May 8, 2020

ஏன் இன்னம் பழைய பெயரிலேயே பினாத்திக்கொண்டிருக்கிறான்?

இது மக்கள் செல்வன் என்று அவனுக்கு அவனே பெயர் வச்சுகிட்ட ஒரு அரைவேக்காட்டு பயலுக்கு.
சாமி குளிக்கிறத காமிக்கிறாங்க உடை மாற்றுவதை எதுக்கு ஸ்கிரீன் போட்டு மறைக்கிறார்கள் அப்படின்னு நக்கலா பேசினது சமூக வலைதளங்களில் பார்த்தேன்.
உன்ன மாதிரி பன்னி தலை மேல தண்ணி ஊத்துனா அதுக்கு பேரு குளிக்கிறது.
சாமிக்கு பண்றதுக்கு பேரு அபிஷேகம்.
உன்னை கோயிலுக்கு உள்ள விட்டதே தப்பு. உன் மனசுல எப்படி அந்த கடவுள் சிலையை பார்த்து இருக்கிறேன்ன்னு இதிலிருந்து தெரியுது. நீ அறிவாளியா பேசுறத நினைத்து விட்டு முட்டாள்தனமா பேசி இருக்க.
கோயில்கள் என்பது எந்த கோயிலாக இருந்தாலும் மன அமைதிக்காக தான் உருவாக்கப்பட்டது நம்முடைய மனதில் இருக்கும் விஷயங்களை எல்லா நேரத்திலும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது
அதனால்தான் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் ஆண்டவனிடம் முறையிடுகிறார்கள். அதில் மன அமைதி கிடைக்கும்.
உன்ன மாதிரி கோயிலுக்கு போயி கடவுளுக்கு பண்ணக்கூடிய அபிஷேகத்தை குளிக்கிறதா பார்த்தா மனசுல வக்கிரம் மட்டும் தான் மிஞ்சும்.
அந்தக் கடவுள்தான் உன்னை காப்பாத்தணும்.🤷‍♂️🚶‍♂️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...