Monday, May 4, 2020

பொய் பரப்ப தானே பணம் கொடுக்கிறார்கள். திமுக வாங்குற ஊடகம் மொத்தமும் ஒரு நாள் முடங்கிடும்.

பா.ஜ.க மாநில செயலாளர் திரு KT ராகவன் அவர்களின் இந்த கேள்வியின் விளைவு இந்த நிமிடம் வரை நேற்றைய தந்தி டிவியின் இணைய பக்கங்களில்(Facebook) ஆயுத எழுத்து நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு வெளியிடபடவில்லை(எப்பொழுதும் நேரலையில் இடம்பெறுவது) காரணம் தந்தி டிவி உட்பட அனைத்து ஊடகங்களையும் பேக்கேஜ் அடிபடையில் #திமுக விலைக்கு வாங்கி விட்டது தெரிந்து விடும் என்பதால்.
தந்தி டிவி விவாதம்
அசோக வர்ஷினி
கடன் தள்ளுபடி &
கடன் தள்ளிவைப்பு
எங்களுக்கும் சாமானியர்களுக்கும் புரியவில்லை கொஞ்சம் விளக்குங்கள்
கே.டி.ராகவன் சார்
உங்களுக்கே தெரியலை
தந்தி டிவிக்கு தெரியலை
அதனால் விவாதம் நடத்துகிறோம்
என்று சொல்லறீங்க...
பிறகு எப்படி தந்தி பேப்பரிலும்
தந்தி டிவியிலும் 66ஆயிரம் கோடி தள்ளுபடினு எப்படி செய்தி போட்டீங்க...!!!
சொல்லுங்க
யார் கிட்டே கேட்டீங்க..
யாரு நீயூஸ் போட சொன்னாங்க..
கே டி.ராகவன் ஜீ

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...