Wednesday, May 6, 2020

வாழ்க உலகப் பொருளாதாரம்.

ப.சிதம்பரத்தின் பினாமியும், தமிழக மீடியாக்களின் ஹீரோவுமான ரகுராம் ராஜன், ராகுல்காந்தி இணைந்து நடத்திய வீடியோ நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
முன்னாள் ரிசரவ் வங்கி கவர்னரும், இந்தியாவை கடன்காரநாடாக மாற்றியவருமான ரகுராம் ராஜன் அவ்வப்போது பெரிய பொருளாதார புலியாக மாறி, மத்திய பாஜக அரசுமீது குற்றச்சாட்டுக்களை கூறி, அவை தமிழக திமுக ஆதரவு ஊடகங்களால் புகழப்படுவது வாடிக்கையானதே!
இவரும், காங்கிரசை ஆட்சிக்கு கொண்டுவர துடிக்கும் ஊழல் சக்திகளும் சேர்ந்து, ராகுல் காந்தி இந்தகொரானா காலத்திலும் இந்திய பொருளாதாரம் குறித்து மிகவும் அக்கறையாக ரகுராம்ராஜனுடன் விவாதித்ததாக வீடியோ சூட் நடத்தி வெளியிட தீர்மானித்தார்கள்..!
இதற்காக ரகுராம் ராஜன் தயாரித்து கொடுத்த கேள்விகளை, ராகுலே சொந்தமாக அவரிடம் கேட்பது போன்ற வீடியோ தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது!
கேள்வி கேட்பதாக நடிப்பதற்கு கூட ஒரு #அறிவுவேண்டாமா? எனவே கேள்வி கேட்க, பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டு, வீடியோ கான்பரன்ஸ் முறையில் கேள்வி- பதில் நாடகம் அறங்கேற்றப்பட்டது! இந்த வீடியோ அனைத்து மீடியாவுக்கும்
விளம்பரத்திற்காக அனுப்பப் பட்டது!
இந்த வீடியோவை வைத்துக்கொண்டு, வழக்கம் போல, ஊழல்-மதவாத ஆதரவு ஊடகங்கள், ராகுலின் திறமையை கூறி ஆகா ஓகோ என புகழ்ந்தன!
ஆனால் விதி வலியது! 30 நிமிடம் ஓடும் வீடியோவை 90 நிமிடங்களுக்கு மேல் சூட் செய்து, எடிட் செய்து, லைவ் வீடியோ சாட் என பொய் சொல்லி மீடியாக்களுக்கு தந்ததை, ரகுராம் ராஜன் அறையிலிருக்கும் கடிகாரம் காட்டிக் கொடுத்துவிட்டது!😃😃
ஒருவர் லைவ்வாக வீடியோ சாட் செய்யும் போது அதை எடிட் செய்து ஒளிபரப்புவது இதுவரை நடைமுறையில் இல்லாத மிக மோசமான செயல்!
ஒரு சாதாரண வீடியோ சாட் கிளிப்பில் கூட இவ்வளவு, பொய் பித்தலாட்டம் செய்யும் ராகுல்காந்தி போன்றவர்கள் இந்திய பிரதமரானால் எல்லா வழியிலும் தில்லுமுல்லு நடக்கும்! இதைத்தான் திமுக உள்ளிட்ட இந்திய ஊழல் சக்திகள் விரும்புகின்றன!
ராகுல் காந்தி போன்ற அரை #முட்டாள் #பப்பு டம்மி பிரதமராக இருக்க வேண்டும்! இந்தியாவை அதிகாரப்பூர்வமாக, சட்ட பூர்வமாக கொள்ளையடிக்க வேண்டும்! என்பதுதான் திமுக, சந்திரபாபு நாயுடு போன்ற ஊழல் கார்பரேட் கட்சிகளின் விருப்பம்!
பாவம் இவர்கள் என்ன டிராமா போட்டாலும், கடைசியில் அது அவர்களுக்கே அவமானமாக போய்விடுகிறது! செயல்களில் போலித்தனம் இருப்பதால்!🤓🤓

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...