Sunday, May 10, 2020

காஷ்மீரில் ஆட்டம் இறுதிக்கட்டத்தை நோக்கி.. இதைத்தான் வினையை விலை கொடுத்து வாங்குறதுண்ணு சொல்றது..

காஷ்மீரில் பிரச்னைக்குரிய பகுதிகள் மொத்தமாக ஆர்மி கண்ட்ரோலில் வருகிறது..
கிராமங்கள் உட்பட 10 மாவட்டங்கள் முழுவதும் போலிஸ், துணைராணுப்படையை பின்வாங்கவைத்து ராணுவம் நேரடியாக களம் இறங்குகிறது..
தேசத்துரோகிகள் ஒரு கூக்குரல் கூட இனி போடமுடியாது.. செலைல்ட்யூ துப்பாக்கிகளுக்கு பதிலாக மிஷன் கண் உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுருக்கிறது..
ஒரு கிராமத்துக்கு 100 ராணுவ வீரர்கள் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்..
இனி கல்லெடுத்து வருபவனின் நெஞ்சில் மிஷன் புல்லட்டுகள்..
இந்தியாவின் சட்ட திட்டங்களை மதித்து வாழ்பவனுக்கு மட்டும் இனி ஜம்மு காஷ்மீரில் வாழலாம்..
இல்லையென்றால் துப்பாக்கி குண்டடிப் பட்டு சாக வேண்டியதுதான்..
ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...