1.கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,
மஹான்களின் சமாதி
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
2.திங்கள், புதன், வியாழன் திருமணத்தை நடத்த உகந்த நாட்கள் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .
3.வெள்ளி அன்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஒரு அம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர் சேர்வர்
செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் கடன் எளிதில் முடிய வழி கிடைக்கும் ,
புதன் அன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் அமையும்
4.ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்க கூடாது (அதாவது கூட்டு குடும்பமாக இருந்து சண்டை போட்டு கொண்டு மாமியார் மருமகள் தனி தனியாக சமைப்பது,அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது ,அல்லது பிறருடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்வது )
5.வீட்டில் உள்ள ஆண்கள் விளக்கு தீபம் ,அடுப்பில் நெருப்பு போன்றதை பற்ற வைக்க கூடாது ..(பெண்களின் கைகளில் அக்னி உள்ளது ,இவர்கள் தான் ஏற்ற வேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது )
( இதற்கும் தொழிலுக்கும் சம்பம்தம் கிடையாது )
( இதற்கும் தொழிலுக்கும் சம்பம்தம் கிடையாது )
ஜபம் செய்யும் திசையும் பலனும்.....
a.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால் வசியம்
b.தென்கிழக்கு(Southeast) நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
c .தெற்கு(South) நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
d . தென்மேற்கு(Southwestern) நோக்கு ஜபம் செய்தால் வருமை
e . மேற்கு(West) நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
f . வடமேற்கு(Northwest) நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
g .வடக்கு(North) நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
h .வடகிழ்க்கு(Northeast) நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்....
ஜபம் செய்யும் இடமும் பலனும்......
i வீடு- பத்து மடங்கு பலன் பலன்
j.கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
k.குளம்- ஆயிரம் மடங்கு பலன்
l.ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
m.மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
n.சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
o.அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
p.சிவன் சன்னிதி பல கோடி மடங்கு
பலன்....
பலன்....
சோதிட தகவல் ..
1.பிரதமை அன்று பிறந்தவர்கள்
அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை அன்று பிறந்தவர்கள்
சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்
சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்
.
3. திருதியை அன்று பிறந்தவர்கள்
பால் படைத்து வழிபடவேண்டும்.
3. திருதியை அன்று பிறந்தவர்கள்
பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள்
பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
5. பஞ்சமி அன்று பிறந்தவர்கள்
வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
.
வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
.
6. சஷ்டி அன்று பிறந்தவர்கள்
தேன் படைத்து வழிபடவேண்டும்.
தேன் படைத்து வழிபடவேண்டும்.
7. சப்தமி அன்று பிறந்தவர்கள்
வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள்
தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள்
தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9. நவமி அன்று பிறந்தவர்கள்
நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
10. தசமி அன்று பிறந்தவர்கள்
கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11. ஏகாதசி அன்று பிறந்தவர்கள்
தயிர் படைத்து வழிபடவேண்டும்.
தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி அன்று பிறந்தவர்கள்
அவல் படைத்து வழிபடவேண்டும்.
அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி அன்று பிறந்தவர்கள்
கடலை படைத்து வழிபடவேண்டும்.
கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள்
சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபடவேண்டும்
இவைகளை யாருக்காவது தானம் செய்தாலும் உங்களுக்கு புண்ணிய பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment