இந்திய கவர்ன்மென்ட்டுக்கு 20 லட்சம் கோடி எங்கிருந்து வந்தது? எப்படி எந்த வருமானமும் இல்லாமல் அரசாங்கத்தை 2 மாச கொரானா காலத்தில் நடத்த முடிந்தது? காலம்காலமாக கடன் வாங்கியே பட்ஜெட் போட்ட நிதித்துறை எப்படி பிஜேபி ஆட்சிக்கு வந்த இந்த 7பட்ஜெட்டிலும் கடன் வாங்காமல் இருக்கிறது?
நீங்கள் சொல்வீர்கள், தனியாருக்கு நாட்டை விற்றுவிட்டார்கள் என்று. சரி அதை விற்று அரசை எவ்வளவு நாள் நடத்த முடியும்? இந்த 7 வருசமா இவ்வளவு பெரிய உழைக்க சோம்பேறித்தனம் கொண்ட முட்டாள் மக்கள்தொகை கொண்ட நாட்டை கடன் வாங்காமல் எப்படி நிர்வகித்தார்கள்? பல லட்சம்கோடி இந்தியா முழுக்க பலருக்கு உடனடி தொழில் கடன் வேறு கொடுத்துள்ளார்களே?
எத்தனை போர்க் கப்பல்கள், விமானங்கள், ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்கியுள்ளார்கள் தெரியுமா? இல்லையில்லை அனைத்தும் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. ராக்கெட்கள் செய்யப்படுகின்றன ஏவப்படுகின்றன. அணுகுண்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகநாடுகள் பயந்து கிடக்கின்றன. ஐநாவே நடுங்குகிறது. இன்னும் நமக்குத் தெரியாமல் பல விசயங்கள் நடக்கிறது. இதற்கெல்லாம் பணமதிப்பை நம்மால் சொல்ல இயலாது. இது எப்படி ஏழைநாடான இந்தியாவால் சாத்தியம்? 😀
"சுவிஸ் வங்கியும் நமதே!
அதில் உள்ள கணக்கிலடங்கா கள்ளக் காசும் நமதே! "😀 😀
திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் சொல்லவும் முடியாமல், மெள்ளவும் முடியாமல் உலக கோடீஸ்வரன்கள் மனதுக்குள்ளேயே அழுது மண்டையை உடைத்துக் பொள்கிறார்கள். இது பல வருடத் திட்டம். விரித்த வலையில் உலக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் விழுந்து விட்டார்கள். பணம் பேங்க்குடன் இங்கு வந்து விட்டது. இந்தியாவை எதிர்த்து உலக நாடுகளால் எதுவும் செய்ய முடியாது. அதைவிட இந்தியா சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும் என கார்னர் செய்யப்பட்டுள்ளது. இன்றய உலக வல்லரசு இந்தியாதான். இந்தியாவிடம் விலை மதிப்பிடமுடியாத அளவு ஆயுதம், பணம், தங்கம், பெட்ரோலியம், மற்ற எரிபொருள், அணு ஆயுதம்........ எல்லாம் இருக்கிறது.
அதைவிட உலகநாடுகளின் அரசாங்கம் அனைத்திலும் அரசை நடத்தக்கூடிய பதவிகளில் பிரதமரின் இயக்கத்தைச் சேர்ந்த ஆட்கள் ஊடுறுவியுள்ளார்கள். கிட்டத்தட்ட உலகை ஆள்வது நாம்தான். அனைவரும் பொம்மையாக்கப்பட்டு விட்டார்கள். இப்பொது அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த ஐநாவும் முழுக்க பிரதமரின் இயக்கத்திடம். அங்க யார் இருக்காங்கனுதா உங்களுக்குத் தெரியுமே😀 இந்திராகாந்தி அம்மையார் ஐநாவில் இந்தியாவிற்கு இடம் வேண்டி அவர்காலத்தில் எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் இப்போது ஐநாவே நம்முடையது புஹாஹா.
கொரானாவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அது வேறு கதை 😀. ஏனெனில் கொரானாவ சீனா பெக்கல. அப்பன் வேறு இன்சியல் சீனாவுக்கு 😀.
உங்களுக்கு இந்தளவு விசயம் போதும்.
இவற்றை எங்கள் ஆய்வில் கண்டறிந்து 3 மாதம் ஆபிறது. என் உதவியாளர் மறுத்ததால் வெளியிடவில்லை. இப்போது சிலவற்றையாவது சொல்வோமென்றுதான .....
No comments:
Post a Comment