Saturday, June 6, 2020

சரியான தீ்ர்ப்பு..

லஞ்சம் கேட்ட ஆர்.டி.ஓ. அவர்களை லாரி ஏற்றி கொலை செய்த டிரைவர்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவர் ஓட்டி சென்ற டிரக்கை ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மடக்கினர்
டிரைவர் தனது வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் காண்பித்த போதிலும் லஞ்சம் கொடுக்காமல் இடத்தைவிட்டு அசைய கூடாது என்று ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் கறாராக கூறிவிட்டனர்
இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் கண்டெய்னரை ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளின் கார் மீது மோதியுள்ளார் இந்த விபத்தில் அந்த காரில் இருந்த நான்கு அதிகாரிகளும் மரணம் அடைந்தனர் டிரைவர் காவல் துறையில் சரண் அடைந்தார்.
கரோனா விடாம துரத்தினாலும் லஞ்சம் வாங்கற நாதாரிக திருந்த மாட்டானுக. Idiots

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...