Saturday, June 6, 2020

கருணாநிதிக்கு ஈடு, கருணாநிதி தான் ..

#கறுப்பின_மக்களுக்கு உயர் ஜாதி கிறித்தவர்களிடமிருந்து விடுதலை பெற்றுதர கோரி, அமெரிக்காவில் #சமூக_நீதி காக்க கோரி பிரபல குத்துசண்டை வீரர் #முகமது_அலி கருணாநிதியினை சந்தித்து அழைப்பு விடுத்த அந்த சரித்திர முக்கியத்துவமான காட்சி..
கறுப்பன் என்பதால் வெள்ளையர்கள் கிறிஸ்தவன் என்றாலும் தன்னை வதைத்தை , அந்த வலியில் ஒலிம்பிக் பதக்கத்தையே தான் ஆற்றில் வீசிவிட்டு சுயமரியாதை காக்க தான் திமுகவில் சேரவந்ததாகவும் அதற்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கவில்லை என அவர் சொன்னதை கேட்டு கருணாநிதி கண்ணீர் வடித்தார். ,
அதனாலென்ன? அலி அமெரிக்காவில் #தலித்கிறித்தவ-திராவிட கழகம் தொடங்க போவதாகவும் நீங்களே செயளாலராக இருங்கள் என்று திமுக நல நிதி ரசீது புக்குகளை வழங்கினார் கருணாநிதி..
விரைவில் சுதந்திர தேவி சிலை அருகே ஈரோட்டு ராம்சாமிக்கு சிலை எழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்..
கருணாநிதிக்கு ஈடு, கருணாநிதி தான் ..
அன்று போனவர் மீண்டும் முகமதுஅலி இந்தியாவுக்கு பக்கமா கூட வரவே இல்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...