Saturday, June 6, 2020

அவர் பேசியது தேவையில்லாத பேச்சு முட்டாள் ஆகிட்டான் போல.

எத்தனைப் பெரியமனிதனாக இருந்தாலும் இந்துக்களையும் இந்துமதக்கடவுள்களையும் இழிவு செய்வதை நிறுத்திக்கொள்வது நல்லது எல்லா நேரங்களிலும் சமய சந்தர்பங்கள் நமக்கு சாதகமாக இருந்து விடாது சமயம் கொஞ்சம் சறுக்கினால் இப்படித்தான் கஷ்டங்களும், நஷ்டங்களும் பல இன்னல்களும் உங்களைப் பின் தொடர்ந்தே வரும் அதுமட்டுமல்லாது பல அவமானங்களை சந்திக்க வேண்டியதும் இருக்கும்
சிவகுமார் & பேமிலிக்கு இப்போது நேரம் சரியில்லை இந்து தெய்வங்களை இழிவு செய்தவினை இப்போது பின் தொடர்ந்து......
அடுத்து இந்த லிஸ்டில் யார்.....?
மிக விரைவில்.....
தென்னாடுடைய சிவனே போற்றி!! 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...