1.#கனகதுர்ஹா சொந்த குடும்பத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டு சொந்த குழந்தைகளையே வாரம் ஒருமுறைதான் பார்க்க வேண்டிய நிலைமை.. கணவனோ விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி கனகதுர்ஹா கோர்ட் வாசல் ஏறி இறங்குகிறாள்..
2.#சபிதா மடத்தில்.. சொந்த மகன் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பான வழக்கில் NIA வின் கைகளில் சிக்கியிருக்கான்...
3.#பிந்து அம்மணி லவ்ஜிகாத்தில் சிக்கிய சொந்த மகளை மீட்க கோர்ட் வாசல் ஏறி இறங்குகிறாள்..
4.#ரஹானா பாத்திமா.. இருந்த வேலையும் போச்சு.. இவளுக்கு எதிராக 9 மாநிலங்களில் ஹிந்து மஹாசபை அளித்த புகார்கள் எப்ஐஆர் ஆயி இருக்கு.. இனி வாழ்நாள் முழுவதும் கோர்ட் வாசல்தான்.. இது தவிர சபரிமலை ஐயப்ப சுவாமி பக்தர்களை அவமதித்த வழக்கும் இருக்கு..
5.#பார்வதி.. சொந்த மகன் பெண்களுக்கு அனுப்பிய ஆபாச வீடியோ ப்ரச்னையில் மாட்டியிருக்கான்..
இவர்கள் எல்லாருமே சபரிமலை விஷயத்தில் பத்திரிகைகளில் நிறைந்து நின்றவர்கள்.. அன்று ஐயப்ப சுவாமியையும் ஐயப்ப பக்தர்களையும் அவமதிக்க பத்திரிகைககளில் நிறைந்து நின்ற இவர்களின் இன்றைய நிலைமைய நெனச்சா.. ஹாஹாஹ..எல்லாம் ஐயப்ப சுவாமிக்கே வெளிச்சம்..
ஸ்வாமி சரணம் 🙏
No comments:
Post a Comment