Tuesday, June 2, 2020

நமது ஒற்றுமையே!! நமது வலிமை!!💪

திருமாவளவன் எனும் ஓர் அடிமை அரசியல்வியாதி இப்போது தான் ஒரு மதமாற்றக் கும்பலின் கைகூலி என நேரடியாகவே ஒத்துக்கொண்டார்
#இந்துமத விரோத சேனல் கலாட்டா யுடியூப் சேனலில்…...
#இந்துமத விரோதி டிக்கிலோனா விக்ரமன் கேள்விக்கு
#இந்துமத விரோதி அடிமை அரசியல்வியாதி திருமாவளவன் பதிலளிக்கையில்….
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மதமாற்றத்தினால் பெருமளவு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் மற்றும் பழகுடி மக்கள் வறுமையில் உள்ளனர் இந்த காரணத்தைப் பயன்படுத்தி இவர்கள் பெருமளவு
மதமாற்றப் படுகிறார்கள்.வேறு மதத்துக்கு மாற்றுகிறார்கள்.
ஆனால் RSS, BJPமற்றும் சங்பரிவார் அமைப்புகள் தாழ்த்தப்பட்ட தலித் மக்களை மதமாற்ற விடாமல்…..அவர்களை மதம்மாற விடாமல் தடுத்து அவர்களுக்குள் இந்துத்துவாவை, சதானாத தர்மத்தை புகுத்துகின்றார்கள்.இதைத்தான் நான் எதிர்கிறேன் என்று இந்த மதமாற்றக் கும்பலின் கைகூலி அடிமை அரசியல்வியாதி வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
இவர் ஒரு இந்துமத விரோதி எனத்தான் நினைத்தோம் ஆனால் நான் ஒரு
மதமாற்றக் கும்பலின் கைகூலி என அவரே அப்ரூவராக ஆஜராகி விட்டார்.
மதமாற்றுக் கும்பலை ஒழித்திடுவோம்
இனி ஒரு இந்து மதம் மாறாமல் தடுத்துக் காத்திடுவோம்.
நமது ஒற்றுமையே! நமது வலிமை!💪
ஜெய்ஹிந்த்!!💪
தென்னாடுடைய சிவனே போற்றி!! 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...