Monday, December 14, 2020

இடைத்தரகர்......

 ஒரு முடை தேங்காய் விவசாயி கைகளில் 100*10=1000

தினசரி சந்தையில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன
எண்ணம். விலை. ரூபாய்.
20 20. 400
40. 18 720
40 10. 400
விற்றவிலை... 1520
பயிர் செலவு 1300
விற்ற விலை. 1520
100 தேங்காய் வியாபாரத்தில் இந்திய பொருளாதாரம். லாபம் கண்டது ரூபாய் 220
இடைத்தரகர்
கொள்ளைலாபம்...200
வியாபாரிக்கு...320
இருவர் லாபம்...520
விவசாயிக்கு நட்டம்...300
நிகர லாபம்...220
சாதாரண 100 தேங்காயை மூன்று வகையாகப் பிரித்து வியாபாரம் செய்வதால் ரூபாய் 320 நியாயம் இருக்கிறது
எங்கிருந்தோ இருந்து கொண்டு விவசாயியை இயக்குகிறானே
இந்த இடைத்தரகர் இவனை வியாபார சந்தையில் சமாதி கட்டு
விலைவாசி கட்டுக்குள் வரும்
இந்த மூன்று பேர் போதும்
இடைத்தரகர் எதற்காக???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...