ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ
உங்கள் கால்களில் என் சிரம் தாழ்த்தி விழுந்து பணிகிறேன் தயவு செய்து நமக்காகவும் நம்முடைய சந்ததிகளுக்காகவும் இந்த பதிவை பதியுங்கள் .
இன்றுநாம்அனுபவித்துகொண்டிருக்கும் அனைத்து கொடுமை களுக்கும், அநீதி களுக்கும் காரணமாக இருப்பது கலாச்சாரம் என்ற பெயாில் உண்மையான இறைவழிபாட்டை நாம் மறந்து போனதுதான் .
கலாச்சாரம் வாழ்வியலுக்காக நாடு மாறினோம் நகரம் மாறினோம் . ஆனால் நம்முடைய அஸ்திவாரமான சிவ ஆலயங்களை மறந்து விட்டோம் . ஒரு தீபம் கூட இல்லாத நிலைக்கு விட்டு விட்டோம் .
இன்றோ நாம் அழிவின் எல்லைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
தெருவுக்கு தெரு புதிது புதிதாக கோவில்கள் உருவாகிறது . உன் தாய் தந்தைகளை பட்டினி போட்டு விட்டு மற்றவருக்கு தா்மம் செய்வது போல அது பயன் தராது.
சந்ததியும் நாமும் நலமாக வளமாக வாழ வேண்டும் என்றால் பாழடைந்த அனைத்து சிவ ஆலயங்களும் உயிரோட்டம் பெற வேண்டும்.
சனீஸ்வரன் கோவிலின் கதிா் வீச்சு செயற்கை கோலை தடுமாற செய்தது .
அதுபோலத்தான் அன்று (கதிா்களின் தாக்கம் மக்களை தாக்கா வண்ணம்) ஆலயங்கள் கட்டபட்டது . அதனால் தான் அக்காலத்தில் இவ்வளவு இயற்கை அழிவுகள் நோய்கள் இல்லாமல் 100 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சந்தோசமாக வாழ்ந்தாா்கள் .
மீண்டும் அந்நிலை நாம் வர வேண்டும் என்றால் பாழடைந்த சிவாலங்களை அனைத்தும் உயிா் பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆன்மீகவாதிகளும், சிவனடியாா்களும் ,சித்தா்வழிபாட்டில் உள்ளவர்களும் உங்கள் ஊாில் பாழடைந்த சிவாலயங்களுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றுங்கள் .
அதன் புகைப்படங்களையும் விபங்களையும் முகநூல் வாட்ஸ் ஆப்பில் பகிருங்கள் அதன் மூலம் (உங்கள் மூலம்) அக்கோவில் மீண்டும் உயிரோட்டம் பெறும் .
உங்கள் 27 தலைமுறைகளும் புண்ணியம் பெறும்.
இன்று கோவில் கட்ட பணம் கொடுத்து விட்டு சென்று விடுகிறோம் . ஆனால் அன்றோ தங்கள் உடல் உழைப்பை கொடுத்தது நமது இனம் தானே நமக்காக உழைத்த அந்த முன்னோா்கள் எல்லாம் இன்று இருந்திருந்தால் மிகவும் வருத்தம் முற்று இருப்பா்கள் அல்லவா எனவே அவ்வாறு உள்ள இடங்களை தேடி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம் (செய்யுங்கள் ) .
உங்கள் மூலம் அக்கோயில் உயிரோட்டம் பெறட்டும் அந்த முன்னோ்கள் அனைவரும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அரணாகவும், கருணை யுடன் ஆசிகள் வழங்குவார்கள் .
பிரதோசங்களை உங்கள் ஊாில் உள்ள பாழடைந்த ஆலயங்களுக்கு சென்று நடத்துங்கள் . அங்கு அண்ணதானம் செய்யுங்கள் .
உறுதி ஏற்று கொள்ளுங்கள் ஒரு கோவிலின் எழுச்சிக்காவது நான் காரணமாக அமைவேன் என்று .
இதை செய்தியாக நினைத்து பகிர வேண்டாம் உங்கள் குல குரு சொல்வதாகவும். உங்கள் முன்னோா்கள் உங்களுக்கு அழைப்பு விடுவதாகவும். ஏன் நீங்கள் வணங்கும் கடவுளே என் முலமாக கூறுவதாக நினைத்து உங்கள் பணி செய்யுங்கள் .
ஒரு நாள் ஒரு ஒரு மணி நேரம் இதற்காக ஒதுக்குங்கள் .
உங்கள் பாதங்களில் என் சிரம் வைத்து கேட்கின்றேன் .
சிவமே துணை,சிவமே கதி,
சித்தர்கள் நற்துணையாகி வழி காட்டுவார்கள். ஓம்.
No comments:
Post a Comment