Friday, January 1, 2021

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்...

 சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1...

எனவேதான் ஹிந்துக்களாகிய தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர்...
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்...
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு பழக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்...
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா?
என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்...
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்...
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1" தமிழ் புத்தாண்டு.
(In science it is called vernal equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1". ஆடி பிறப்பு.
(In science it is called summer solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1".
(In science it is called autumn equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை 1" பொங்கள். (In science it is called winter solstice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
Image may contain: text that says 'வடக்கு வட மேற்கு வட கிழக்கு மேற்கு கிழக்கு சித்திரை தென் மேற்கு ஜப்பசி தென் கிழக்கு தெற்கு நமக்கு தெரிந்தது எல்லாம் சூரியன் கிழக்கே உதிக்கிறது ஆனால் சூரியன் எப்போதும் கிழக்கில் உதிப்பதில்லை. சித்திரை அன்று தான் கிழக்கே உதிக்க ஆரம்பிக்கிறது. பின் அது வடக்கு திசை நோக்கி பயணித்து ஆடி 1ல் வட கிழக்கில் உதிக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலாமான சித்திரை ஆடி, ஒவ்வொரு டிகிரி நகல்கிறது. மீண்டும் கிழக்கு திசைக்கு ஐப்பசி 1ல் வந்து, பின், தெற்கு நோக்கி பயணித்து தை 1ல் தைப் பொங்கலன்று தென் கிழக்கில் உதயமாகிறது. மீண்டும் அது கிழக்கு திசை வரும் போது ஒரு தமிழ் ஆண்டு முடிகிறது. இதுவே நாம் முன்னோர்கள் சூரியனின் நகர்வை வைத்து திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாட வழி செய்தனர்.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...