Friday, January 1, 2021

ஸ்டாலினை விட எடப்பாடி மக்களிடையே அதிக நன்மதிப்பை பெற்று வருகிறார்.

 காரணம்

1. எடப்பாடி ஒரு விவசாயி என்பதால் இடைத்தேர்தலால் விவசாய்கள் பாதிக்கப்படுவதை நேரிடையாக அறிந்ததால் புதிய விவசாய சட்டத்தை ஆதரித்ததால் விவசாயிகளிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார்.
2. திறமையான நிர்வாகம். உடனுக்குடன் நடவடிக்கை. புயல், வெள்ள நேரத்தில் துரித நடவடிக்கை. புயல் கடும் மழைக்காலத்திலும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் விசிட் இதன் காரணமாக மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார்.
3. ரேஷன் (சக்கரை கார்டு தவிர) கார்டுதாரர்களுக்கு ரூபாய் 2500/- பொங்கல் இனாம் வழங்கியதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். அதை தடுக்க திமுக கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன் மூலம் மற்றும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் ஸ்டாலினை மக்கள் வெறுத்துள்ளனர்.
4. தற்போது அனைத்து பகுதிகளிலும் கரண்ட் கட் அநேகமாக இல்லை. இதற்கு மத்தியரசின் உதய்மின் திட்டத்தில் தமிழக அரசு கையொப்பம் இட்டது தான். அதனால் எடப்பாடி மக்களின் பாராட்டை பெறுகிறார். அதேநேரம் ஸ்டாலின் அதிமுக அரசு உதய்மின் திட்டத்தில் கையொப்பம் இட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மக்கள் ஸ்டாலினை வெறுக்கின்றனர்.
5. மத்தியஅரசிடம் நல்லுறவு பேணுவதால் எடப்பாடிக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர்.
6. மத்தியரசின் விவசாய்களுக்கான வருடாந்திர உதவித்தொகை ரூபாய் 6000/- வழங்கப்பட்டது மோடி அரசு என்றாலும் அதிமுக அரசிற்கும் விவசாய்கள் credit score வழங்குகின்றனர்.
7. அதிமுக அரசின் அனைத்து மந்திரிகளும் சுயமாக முடிவெடுக்க முடிந்ததால் IAS அலுவலர்கள் உடனுக்குடன் முடிவு எடுக்க முடிந்ததால் மக்கள் மகிழ்ச்சியுற்றுள்ளனர்.
8. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைவிட எடப்பாடி நல்லாட்சியே வழங்குகிறார் என்று மக்கள் பேசிக்கொண்டே செல்கின்றனர்.
9. திமுக மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எடப்பாடி அரசு மக்களை ஏமாற்றாமல் மோடி அரசு கவனித்து கொள்ளும் என்று மக்கள் நம்புகின்றனர்.
10. திமுக அரசு, சசிகலா ஆதரவு அரசு என்றால் தங்கள் நிலங்கள் மனைகளுக்கு சொத்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் மோடியின் கண்காணிப்பில் உள்ள எடப்பாடி அரசால் தங்கள் நிலங்கள், மனைகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
11. திமுக வின் வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
12. தமிழக பாஜக வில் பலர் திமுக விற்கு ஆதரவாக இருப்பதால் மோடி அரசின் சாதனைகளுக்கான credit ஐ எடப்பாடி அரசு அள்ளுகிறது.
இன்னும் நிறைய உள்ளது.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...