# ஏற்கனவே #அண்ணாமலை வரவால், வெள்ளத்தில் அதகளப் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு அரசு"!
ஆளுநரையும் அழைக்கும் ஜோதி மணிக்கு, முதல்வர் மேல் என்ன கோபம்!
-------------''-----------------------''--------------------''--------
நான் ஆளுநருக்கான வரை முறைக்கு உட்பட்டே எப்போதும் நடப்பேன் என்று ஆளுநர் ரவி ஏற்கனவே சொல்லியுள்ளார்
திமுகவும் ஆளுநர் ரவி சும்மா இருந்தால் போதும் என்று தான் நினைக்கிறது
அப்படி இருக்க ஜோதி மணி அவர்களே நீங்கள் கவர்னரை வம்புக்கு இழுக்கிறீர்கள்
பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ள சேதத்தை பார்க்க போனதுக்கே ரணகளம் ஆகிப் போச்சு இந்த நிலையில் நீங்கள் ஆளுநரை களம் இறங்க சொல்கிறீர்கள்
ஆளுநர் களம் இறங்கி அது சரியில்லை இது சரியில்லை என்று குற்றம் சொல்லி என்ன மாதிரி நிவாரணபணி செய்கிறீர்கள் என்று உடனே எனது டேபிளுக்கு அறிக்கையை சமர்ப்பியுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீகள்
ஆளுநர் ரவி அவர்கள் களம் இறங்கிய இடம் எல்லாம் எப்படி ஆனது என்று உங்களை போன்ற தமிழக எம் பி திருமாவளவன் அவர் களுக்கு நல்லாவே தெரியும் அதனால் தான்
ஆளுநராக ரவி வருவதை ஆரம்பம் தொட்டே
எதிர்க்கிறார்
ஆனால் ஜோதி மணி அவர்களே நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக திமுகவை பழி தீர்க்க கவர்னரை தூண்டுகிறீர்கள் என்பது
மட்டும் தெளிவாக தெரிகிறது.

No comments:
Post a Comment