1. #இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்
2.புரட்டி போட்டாலும் #தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்.
3. உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
#பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்.
4. ஓட்டை விழுந்திருந்தாலும் #வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்.
5. #உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்.
6. #பொங்கல் மாதிரி குழைவா பேசனும்.
7.அடிச்சி துவைச்சாலும் #பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்.
9. #ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது.
10. #நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது.
11. #பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது.
12. #ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது.
13. #புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது.
14. #கேசரி மாதிரி இனிமையா பேசனும்.
15.#பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்.
16.#அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்.
17. #அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்.
18. #புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்.
19.#ஐஸ்_கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்.
20.#டிகிரி_காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்.
ரொம்ப நாளா தத்துவ போஸ்ட் போடனும்னு
ஆசை.
நமக்குதுதான் அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராத.
அதான்


No comments:
Post a Comment