Saturday, November 13, 2021

பரிசளிக்க விரும்பினால்::

 பகைவனுக்கு

மன்னிப்பை
பரிசளி!
குழந்தைகளுக்கு
நல்ல நடத்தையை
பரிசளி!
மனைவிக்கு
நிபந்தனையற்ற
அன்பை
பரிசளி!
தந்தைக்கு
மரியாதையை
பரிசளி!
தாய்க்கு
பெருமையை
பரிசளி!
கூடபிறந்தவர்களுக்கு
நேசத்தை
பரிசளி!
மனிதனிடம்
குணத்தை
பரிசளி!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...