*1959லிருந்து திமுக சென்னை மாநகராட்சியை இன்றுவரை தன்வசம் வைத்துள்ளது. 62 ஆண்டுகளாக அவர்களின் பராமரிப்பில்தான் சென்னை உள்ளது.*
இரண்டுமுறை மட்டுமே அதிமுக மெஜாரிட்டியாக வந்தது. பதிமூன்று திமுக மேயர்கள், மற்றும் இருபது ஆண்டுகளாக முதல்வராக கருணாநிதி, துணைமுதல்வராக ஸ்டாலின் இருந்தும், ஆயிரக்கணக்கான கோடிகள் சர்வதேச அளவில் கடன் வாங்கியும் அவர்கள் சுவாஹா செய்திருப்பதுதான் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அவர்களின் பாஷையில் சென்னையை #சிங்காரச்சென்னை என்று அழைத்துக் கொள்வார்கள்.!!!
*இந்த லட்சணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் பூங்காக்கள் வேறு அமைக்கப் போகின்றார்களாம்.!!! டேம் இருந்தா பூங்கா அமைக்கிறது சகஜம் தான*
No comments:
Post a Comment