Saturday, September 3, 2022

நியாயவிலைக் கடையில் எரிவாயு விற்பனை சரியா?

 இரண்டுகிலோ, ஐந்து கிலோ அளவிலான சமையல் எரிவாயு உருளைகளை(Gas Cylinder's) நியாவிலைக் கடைகளில் விநியோகிக்க திட்டமிருப்பதாக, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கூறியிருக்கிறார். மக்களுக்கு அரசே நேரடியாக எரிவாயு உருளைகளை வழங்குவது ஏற்புடையதுதான். ஆனால், அதை மற்ற உணவுப் பொருட்ளை சேர்த்து வைக்கும் நியாவிலைக் கடைகளில் அளிப்பது பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மக்கள் கூடும் இடத்தில் எரிவாயு போன்ற ஆபத்தான பொருட்களை சேமித்து வைப்பது விபத்துகளையும் கடுமையான உயிர் மற்றும் பொருட் சேதங்களை உருவாக்கும். எனவே, ஒவ்வொரு ஊரிலும், அதற்கென்று பாதுகாப்புக்குரிய தனி இடங்களை நிறுவி விநியோகிப்பதே நல்லது.

மேலும், மண்ணெண்ணெய் போலவே, நியாவிலைக் கடைகளில் வழங்கப்படும் எரிவாயுவுக்கும் மானிய விலையையே (நியாய விலையையே) நிர்ணயிக்க வேண்டும்.
May be an image of ‎1 person and ‎text that says '‎02-09-2022 ஜனியர் சியர் ے ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விற்பனை! ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு ஜிபே, பேடிஎம் போன்ற மொபைல் செயலிகள் மூலம் பணம் செலுத்த வழி வகை செய்யப்படும். மேலும், உகிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்கவும் திட்டம்! -அமைச்சர் ஐ.பெரியசாமி! www.vilkatan.com fc ஜெனியர் /juniorvikatan /vikatan‎'‎‎

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...