"கணவான் மனைவி விவாகரத்து வழக்கு"
#நீதிபதி:- நீங்கள் இருவரும் காதலித்துதானே திருமணம் செய்தீர்கள்...
#மனைவி ஆமா...!!! பெரிய காதல் நான் ஏமாந்துவிட்டேன் ஐயா... இந்த மனுசன் வாயை திறந்தாலே வெறும் பொய்தான் பேசுகிறார், உண்மை என்பதே என் வாழ்க்கையில் கிடையாது... எங்களை பிரித்துவிடுங்கள் மை லாட்...
#கணவன் இவள் சரியான ஒரு சந்தேக பேய் ஐயா, எது செய்தாலும் அதற்கு ஒரு கேள்வி கேட்கிறாள்... முடியல... என்னை வாட்டி வதைக்கிறாள், தயவுசெய்து எங்களை பிரித்துவிடுங்கள்...
#நீதிபதி சரி... உங்கள் விருப்பப்படி உங்களுக்கு விவாகரத்து கொடுத்துவிடலாம், ஆனால் உங்கள் குழந்தையை யார் வைத்துக்கொள்வது அதை இந்த கோர்டிற்கு நீங்கள்தான் சொல்லவேண்டும்...???
#கணவன் இது என்ன கேள்வி? என் குழந்தை என்னிடம்தான் வளர வேண்டும் அதுதான் நியாயமும் கூட...
#மனைவி ஹான்... எது நியாயம், பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெத்து எடுத்தவ நான்... உடனே இவருக்கு தூக்கி கொடுத்திடனுமா...? அதெல்லாம் முடியாது, என் குழந்தை என்னிடம்தான் இருக்கவேண்டும்... மை லாட்...
#நீதிபதி இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் Mr...
#கணவன் ஐயா... உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா???
#நீதிபாதி ம்ம்... கேளுங்க...
#கணவன் ஐயா... "ATM மெஷின்ல கார்டு உள்ளே சொருகி, பணம் வெளியே எடுத்தப்பிறகு, அந்த பணம் ATM மிஷினுக்கு சொந்தமா? இல்ல பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா"...???
#மனைவி அடப்பாவி சண்டாளா...!!!
(நீதிபதி:- ஒரே கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து எம்பி மறுபடியும் டேபிளில் அடித்து சுருண்டு கீழே விழுந்தார் ஜட்ஜ்,...)
No comments:
Post a Comment