Tuesday, November 22, 2022

வாழ்க்கை என்பது வெற்றி மற்றும் தோல்வி இரண்டின் கலவையே.

 இரண்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!

வாழ்வில் ஒருவேளை ஏதோ ஒரு சூழ்நிலையில் விழுந்து விட்டால் எப்படி எழுந்து நிற்பது என்று மட்டும் பாருங்கள்.
நம்மை யார் யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காதீர்கள்.
சில நேரங்களில் சில மனிதர்களை நம்மால் மாற்ற முடியாது.
ஆனால் நம்மை மாற்றிக்கொள்ள நம்மால் முடியும்.
வேலையற்ற வீணர்களின் விமர்சனங்களை காதில் வாங்காமல் வெற்றியை மட்டும் மனதில் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.
சில நேரங்களில் அது தான் நிம்மதியையும் தரும்.
இது உங்கள் வாழ்க்கை!
அதை பிறரது கருத்துக்கள் மற்றும் செயல்களை நினைத்து வாழாமல் வீணாக்காதீர்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...