துணிச்சல் என்றால் என்ன என்று தெரியுமா சார்...?
ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பினாரே
அதுதான் துணிச்சல்.
அதன்பிறகு அரசு ஊழியர்கள் எங்கெங்கோ போய் முட்டி பார்த்தும்
அதுதான் துணிச்சல்.
அப்படி நீக்கிய அனைவரையும் மீண்டும் பெருந்தன்மையோடு அரசு பணியில் சேர்த்தார்களே அதுதான் தாயுள்ளம்.
சும்மா , நாலு பேர் பேசுவதற்காக காலையில் ஒரு பேச்சு , மாலையில் ஒரு பேச்சு என குட்டிகர்ணம் அடிப்பது எல்லாம் துணிச்சல் ஆகிவிடாது சார்.
அடேங்கப்பா, இந்த வாரத்தில் மட்டும் எத்தனை குட்டிகார்ணம்..?
காலை.:
மண்டபத்தில் மது சப்ளை
மாலை .:
அந்த திட்டம் வாபஸ்
காலை ,:
தானியங்கி மது வழங்கும் எந்திரம் திறப்பு
மாலை ,:
அந்த எந்திரம் செயல்பாடு நிறுத்தி வைப்பு.
காலை,:
12 மணிநேர வேலை திட்டம்
மாலை,:
வாபஸ்.
முதலில் மக்களுக்கு தேவையான / சரியான திட்டங்களை யோசியுங்கள்.
பிறகு துணிவு, வாரிசு, என படம் ஓட்டலாம்.
No comments:
Post a Comment