Wednesday, May 3, 2023

திமுக செய்த தவறுகள் :

 இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களில் ஸ்டாலின் மருமகன்  சபரீசன் பங்கு குறித்து அமலாக்க இயக்குனரகம் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது.


அந்த இரண்டு நிறுவனங்களின் பெயர்கள், SpaceTel UK Limited மற்றும் Voicetec Sys Limited.


SpaceTel UK 1995-ல் இணைக்கப்பட்டது, VoiceTec 2009-ல் இணைக்கப்பட்டது.


சுமங்கலி கேபிள் விஷனை போலவே தமிழ்நாட்டில் MSO சேவையை தொடங்க இந்த இரண்டு நிறுவனங்களிலும் ஸ்டாலின் மருமகனான சபரீசன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


தமிழக அரசு கேபிள் மெல்ல மெல்ல அழிந்து வருவதால், சபரீசன் UK நிறுவனத்துடன் TN இல் கேபிள்/ இன்டர்நெட் விநியோகத்தில் ஈடுபட திட்டமிட்டார்.


GSquare ரெய்டுகளை தொடர்ந்து இந்த திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.


இந்த முறை ஆட்சியின் போது திமுக செய்த தவறுகள் :


மாபெரும் பாரத பேரரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவதாக நினைத்து புளங்காங்கிதம் அடைந்தது..


பாரதத்தை உலக அளவில் தலை நிமிர செய்த,

உலகமே கொண்டாடும் மோடியை மிக அருவருப்பாக பல பொய்களை பேசி  திட்டியது..


கவர்னரை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசியது..


கோவை பயங்கரவாத குண்டுவெடிப்பை சாதாரண சிலிண்டர் வெடிப்பு என்று உருட்டியது..


எதிர்க்கட்சியாக இருந்தபோது வேண்டாம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்களையும் தற்போது நல்ல திட்டங்கள் போல பேசி நிறைவேற்றி வருவது..


சின்ன சின்ன மீம்ஸ்கள் போட்டவர்களை கூட கொலை பயங்கரவாதிகள் போல தேடி தேடி கைது செய்து அடக்கி ஒடுக்கியது..


மதம் மாற்றிகளுக்கு ஆதரவாக முழுமையாக செயல்பட்டது..


இந்து மதத்தை அசிங்கப்படுத்தியவனை கைது செய்யாமல், மேலும் மேலும் இந்து தர்மத்தை தொடர்ந்து அசிங்கப்படுத்தியது..


பல கோவில்களை இடித்தது..


கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு,

தீபாவளி, சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, தைப்பூசம் ஆகிய எந்த ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் மூஞ்சியை திருப்பிக் கொண்டு போனது..


தன்னுடைய கட்சிக்காரர்களின் கீழ் மட்டத்தில் நடக்கும் அடாவடி, அராஜக, ஊழல் அட்டூழியங்களை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, எதிர்க்கட்சியர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்து சித்தரவதை செய்தது..


மின் கட்டணத்தை உயர்த்தியது..


பேருந்து கட்டணத்தை உயர்த்தியது..


சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியது..


குப்பை வரியை கொடூரமாக உயர்த்தியது..


தண்ணீர் வரியை அளவு  இல்லாமல் உயர்த்தியது..


பெட்ரோலுக்கு மற்ற மாநிலங்கள் குறைத்த வரியை கூட குறைக்காமல் தமிழகத்தை மட்டும் வஞ்சித்து..


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று உறுதி அழித்துவிட்டு, அதன் விலையும் உயர்த்தியது..


பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது..


என செய்து வைத்திருக்கும் அட்டூழியங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல..


அத்தனை கர்மாக்களும் தற்போது திரும்பி வந்து தாக்கத் துவங்கியிருக்கிறது.


எதில் வேண்டுமானாலும் தப்பிக்கலாம். ஆனால் கர்மாக்கள் தாக்குதலில் இருந்து இதுவரை தப்பித்த மனிதன் எவனும் இல்லை.


அனுபவித்து மட்டுமே தீர்க்க வேண்டும்.


இது சித்தன் வாக்கியம்,

சிவ வாக்கியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...