Tuesday, June 13, 2017

உங்களுடைய சிந்தனைகள் தான் கட்டுபடுத்துகின்றன!

உங்களுடைய மனம் அளவு கடந்த ஆற்றலுடையது,உங்களுக்கு நிகழ்கின்ற ஒவ்வொன்றையும் உங்களுடைய சிந்தனைகள் தான் கட்டுபடுத்துகின்றன!
உங்களுடைய இதய துடிப்பை உயர்த்தவோ,தாழ்த்தவோ,அல்லது ஒரே சீரான நிலையில் வைத்திருக்கச் செய்வதும் மனநிலையே.உங்களுடைய செறிக்கும் தன்மையை வளப்படுத்தவோ,குறைபடுத்தி நெஞ்செரிச்சல்,வயிற்றுவலி ஏற்படுத்தவோ செய்வதும் உங்கள் மனநிலையே,.உங்களுடைய இரத்தத்திலுள்ள இரசாயன மூலக்கூறு கூட்டுத்தன்மையை மாற்றமடையச் செய்து,இரவில் நீங்கள் இரவில் நன்றாய் தூங்கும்படியோ அல்லது தூக்கமின்மையால் பிரன்டு பிரன்டு படுத்திருக்கும் படி செய்வதோ மனநிலையே,.!
ஒரு நிகழ்வின்போது உங்களுடைய சிந்தனைகள்தான் நீங்கள் மகிழ்ச்சியாக அல்லது வருத்தமாக இருக்கும்படி செய்கிறது.நீங்கள் எச்சரிக்கையுடனோ,விழிப்புணர்வுடனோ,வெருப்புடனோ,மனச்சோர்வுடனோ,.இருக்க மனநிலை தான் காரணம்,.உங்களை நேர்மறையான சிந்தனை கொண்டவராக வோ அல்லது எதிர்மறை சிந்தனை கொண்டவராகவோ இருக்கும்படி அவைதான் செய்கின்றது!
நீங்கள் ஆற்றல் கொள்ளவும்,அல்லது ஆற்றல் கொள்ளாமல் காரணம் சொல்லி சோம்பல் கொள்பவராக மாற்றுவதும் உங்கள் மனநிலையே,.ஆக மனநிலை கொண்டாடி போற்றுவோம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...