Tuesday, June 13, 2017

சரியான விலையை கொடுக்க இயலாத அரசும், மக்களும் தான் வெட்கப்பட வேண்டும். !

■மனிதாபிமானம் இல்லா நிதியமைச்சர். ...!
■அவரை ஆதரிக்கும் பிரதமர்.....
■விவசாயிகளுக்கு எதிரான
மத்திய அரசு !
ஆம். ... இந்த மத்திய அரசு விவசாயம் அல்லாத பிற துறைகளுக்கு 60 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக சலுகைகள் வழங்குமாம். !
ஆனால் விவசாயிகளுக்கான கடன் தொகையான 2 லட்சம் கோடியை ரத்து செய்யாதாம். !
இது ஒரு மனிதாபிமானமற்ற. ...
நியாய உணர்வு இல்லாத. ...
விவசாயிகள் நலனுக்கு எதிரான
மத்திய அரசுதான் என்பதில் சந்தேகம் இல்லை. ..இல்லவே இல்லை. !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...