கர்நாடக சங்கீத #ராகங்கள் எல்லாம் இளையராஜாவிடம் சென்று அவரது #மெட்டாகித் திரும்ப நம்மிடம் வரும்பொழுது,
1). மிக அழகாக ஒலிக்கின்றனவே.
2). நமக்குப் புரிகிறதே.
3). #நமது_இசை இது என்ற உணர்வு வருகிறதே.
4). இவ்வளவு நாட்கள் அறியாமலிருந்ததற்கு #வருந்தத்தோன்றுகிறதே.
5). ஒலியின் #பேரழகைக் கண்ட சந்தோஷம் மனதில் எழுகிறதே.
6). திடீரென்று #பார்வை பெறும் ஒரு #குருடனின் அளவில்லா ஆனந்த உணர்வு மனதில் உருவாகிறதே.
7). #ஏழு_சுரங்களை வைத்துக்கொண்டு எத்தனை அழகான ராகங்கள்.

- ஆஹா, என்ன ஓர் ஆனந்த நிலை இது.
நன்றிகள் ராஜா சார்.
நம் பாரம்பரிய இசையைக் குறிப்பிட்ட சிலரே ரசித்து மகிழ்ந்த காலக்கட்டத்தை மாற்றியமைத்து, அதை ஒரு (இசை)பாமரனும் புரிந்து ரசிக்கும் வண்ணம், வடிவமைத்து இசைத்த உங்களுக்கு எங்களின் #கோடானுகோடி_நன்றிகள்.
இந்தப் புண்ணியம் அனைத்தும் உங்களையே சேரும்.
வணங்குகின்றோம் உங்களை அந்த கலைமகளுக்கு இணையாக. 🙏 .
இப்படிக்கு,
இளையராஜா ரசிகன்.
இளையராஜா ரசிகன்.
இதோ இளையராஜா இசைத்த மெட்டுக்களில் அமைந்த சில பாடல்களும் அவை அமைந்திருக்கும் ராகங்களும், நண்பர்களின் பார்வைக்காக, இதன்கீழ்...
No comments:
Post a Comment