எதிர்பார்க்கப்படும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்புகள்🙆♂
இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்துவது கொடுமையானது. எனவே காது குத்துவது தடை செய்யப் படுகிறது. 🤷♂
இந்துக்கள் தீ மிதிப்பது, அலகு குத்துவது, காவடி தூக்குவது போன்ற கொடூரக் கொடுமைகள் தடை செய்யப் படுகின்றன.🤷♂
இந்துக்கள் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது அவர்கள் உரிமையில் தலையிடும் செயல். கோவில்களில் மொட்டை போடுவது தடை செய்யப் படுகிறது. 🤷♂
தாலி என்பது பெண் அடிமைத்தனத்தின் சின்னம். தாலி கட்டாமல் இந்துக்கள் கல்யாணம் நடத்த வேண்டும்🤷♂
இந்துக் கோவில்களில் விளக்கு ஏற்றுவதால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே தீப, தூப, கற்பூர ஆராதனைகள் தடை செய்யப் படுகின்றன.🤷♂
இந்துக்கள் தேர் இழுப்பது, சாமி ஊர்வலங்கள் எல்லாம் போக்குவரத்துக்கு தொந்திரவு. எனவே இவை உடனடியாக தடை செய்யப்படுகின்றன. 🤷♂
வாசலில் கோலம் போடுவது இந்துக்களின் ஆணாதிக்க வழக்கம். கோலம் போட்டால் கொடிய சிறை🤷♂
இந்துக் கோவில்களில் பொங்கல் வைப்பது ஆரோக்கியமற்ற சமையல் முறை. சரவண பவன் பொங்கல் மட்டுமே தரப் பட வேண்டும்🤷♂
அங்கு தரும் தீர்த்தம் சுகாதாரமற்ற நீர். அக்வா ஃபீனாவில் மட்டுமே தீர்த்தம் தயாரிக்கப் பட வேண்டும்.🤷♂
இந்துக்களின் விபூதி, குங்குமம் சந்தனம் போன்றவை சருமத்துக்கு தீங்கு விளைவிப்பது. உடனடித் தடை.🤷♂
முடிவாக இந்துக் கோவில்கள் சாத்தானின் இருப்பிடம் என்று பைபிள் மூலம் நிரூபணம் ஆவதால் கோவில்கள், சிலைகள் எல்லாம் அகற்றப்பட வேண்டும். 🤷♂
ஆனால் இந்த மாதிரி பழக்கங்கள் மற்ற மதங்களில் இருந்தால் அவை அவரவர் உரிமை. கோர்ட் தலையிடாது.🤦♀
நீங்களும், உங்க மதசார்பின்மையற்ற ஆட்சியும் அரசாங்கமும்...
No comments:
Post a Comment