Sunday, October 7, 2018

அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தான் மோசடி செய்ய வேண்டுமா...?

##############################
# திண்டுக்கல் தேசியமயமாகப்பட்ட ஒரு வங்கியில் ,திம்மையா, மகேஸ்வரன், சொக்கலிங்கம், யாசர் அராபத், குமரேசன், மற்றும் கருணாகரன் ஆகியோர் சேமிப்புக் கணக்குகளில்
3 கோடி ரூபாய் மோசடி நடை பெற்றுள்ளது.
# இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
புகார் அளித்தனர்.
# விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய வங்கியின் பெண் முதுநிலை மேளாளர் சொர்ணப் பிரியாவை போலீசார் கைது செய்து,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வெள்ளியன்று பெண்கள் சிறையில்
அடைத்தனர்.
# மேலும் இதில் தொடர்புடைய , வங்கியின் சென்னை மண்டல முன்னாள்
பொதுமேளாளர் சுதிந்தர், தற்போதய மண டல பொது மேளாளர் சங்கரலிங்கம்
உட்பட தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமணி, 6.10.18.
##############################
Image may contain: 1 person, smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...