Saturday, August 17, 2019

பிரியா விடை பெற்று , சென்ற அத்தி வரதருக்கு வாழ்த்துக்கள்.

A) 
அத்தி வரதர் வந்ததால் சில விஷயங்கள் தெளிவானது..
தமிழகம் எப்பவும் இப்பவும் ஆன்மிக பூமிதான்.
இங்கே கடவுள் நம்பிக்கை எப்போதும் தோற்பது இல்லை.
...B )
தமிழன் ஆன்மீகத்தையும் அரசியலையும் மிக தெளிவாக பிரித்தே பார்கிறான்.
ஆன்மீகம் மதம் ஜாதி எல்லாம் கடந்துதான் அரசியல் என தீர்க்கமாக முடிவு எடுக்கிறான்.
...C)
இந்த அத்தி வரதர் நிகழ்வில் மிக சிறப்பாக செயல் பட்ட தமிழக அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.
முக்கியமாக காவல் துறை மற்றும் சுகாதார துறையின் பங்களிப்பு மிக அபாரம்.
ஏனைய மற்ற பிற துறைகளும் மிக சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்து உள்ளனர்
சாதாரண மக்கள் முதல் ஜனாதிபதி வரை கூடும் ஒரு நிகழ்வினை நல்ல முறையில் கையாண்டது அரசு.
.....
சில குறைகள் இருந்து இருக்கலாம். அவை எல்லாம் இவ்வளவு பெரிய நிகழ்வில் நடப்பது சகஜம் தான்..
.... ஆக அத்தி வரதர் திருவிழா இனிதே நடந்து முடிந்தது.. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...