மன்னார்குடி கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் நீடாமங்கலத்துக்கு அருகில் இருக்கும் சின்ன கிராமம் கோவில் வெண்ணி இங்கு இருக்கும் சிவன் கோவிலில் இறைவன் பெயர் கரும்பிஸ்வரர்................சின்ன கிராமம் கூட்டம் ஏது ?.........யாரோ கொளுத்தி போட்டு விட்டாங்க இந்த கோவில் சக்கரை வியாதிக்கு களுக்கு வழிபட வேண்டிய ஸ்தலம் அப்பிடின்னு கோவில் தேவார பாடல் பெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கோவில்.......சக்கரை வியாதி அப்பிடின்னா என்னன்னு ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால யாருக்கும் தெரியாது......சக்கரையை எடுத்துக்கிட்டு போயி பிராகாரத்தில் துவனுமாம் எறும்புங்க சக்கரையை சாப்பிட சாப்பிட நம்ம உடம்பில சக்கரை அளவும் குறையுமாம்..............எந்த அளவுக்கு ஆன்மிகம் மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்க அடிக்கிறது பாருங்க சொன்னால் விரோதம் இது.........ஆன்மிக பத்திரிகையில் வந்து விட்டது முக நூலிலும் வந்து விட்டது இனி சக்கரை வியாதி காரங்க அங்கு படை எடுக்க ஆரம்பிப்பாங்க.
கூட்டம் சேர்ந்தால் என்ன? 50 வருஷத்துக்கு முன் அக்ஷயத்ருதியை யாருக்குத் தெரியும்? இப்போ ?நகை வாங்க எவ்ளோ கூட்டம்? அப்படித்தான்? In '79, was Athi Varasdhar Swamy , this famous?
நமக்கு சர்க்கரை வியாதி போறத்துக்காக எறும்புக்கு சர்க்கரை வியாதியை கொடுப்பேளா. இதில் ஒரு நல்ல விஷயம் இந்த காலத்து சர்க்கரை எறும்புகளுக்கு பிடிக்காது. சந்தேகமாயிருந்தால் வீட்டில் ஒரு தேக்கரண்டி சர்கரையை எறும்பு நடமாடும் இடங்களில் தூவி பார்க்கவும்.😀

No comments:
Post a Comment