முஸ்லீம் தரப்பில் தகுந்த ஆவணங்கள் கொடுக்கவில்லை யென்றால் மற்றவர்கள் அப்படி என்ன ஆதாரம் கொடுத்தார்கள் ?
- தெருமாவளவன்.
- தெருமாவளவன்.
சுப்ரீம்கோர்ட் கான்ஸ்ட்டியூசன் பெஞ்சின் ஆறாவது நீதியரசர் கேட்குறாரு தீர்ப்பு சொன்ன ஐந்து நீதியரசர்களும் உடனே இவனுக்கு பதில் சொல்லுங்கப்பா.!!
அடக்கேணப்பயலே என்ன ஆதாரம் கொடுத்தாங்கனு வழக்கு போட்டு வருஷ கணக்கா வாதாடியவர்களுக்கு தெரியாதா ? அவர்களே தீர்ப்பை ஏற்று அமைதியா இருக்கும்போது கூலிக்கு கூவும் கேடுகெட்ட ஜென்மம் உனக்கு ஏன்டா இந்த நெம்பிவிடுற வேலை ?
இப்படி வாயால் விபச்சாரம் பண்ணித்தான் பிழைக்கனும்'னு இருந்தால் விவாதங்களில் பங்கெடுத்து எதிரே பதில்சொல்ல ஆள் இருக்கும்போது இந்த கேள்வியை கேட்கலாமே
அங்கே உன் சாயம் வெளுத்துவிடும் என்பதால் போற போக்குல பொத்தாம் பொதுவா பொது இடத்தில் எதையாவது உளறி லூசுப்பயலுங்களை உசுப்பேத்தி விட்டு குளிர்காயலாம்னு நினைக்கிறாயா ?
உன்கிட்டயெல்லாம் மைக்கை நீட்டி கருத்து ம*ரு கேட்டு அதை ஒளிபரப்புறான் பாரு அவனை பிடிச்சி மொதல்ல மிதிக்கனும்டா
ப்ளடி சமூகவிரோதகளா...😬
ப்ளடி சமூகவிரோதகளா...😬
அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்கள் - தொல்.திருமா.
///
தாய் மகளுக்கு சொல்ல முடியாததை
தந்தை மகனிடம் சொல்ல முடியாததை
அண்ணன் தம்பியிடமோ
அக்கா தங்கையிடமோ
#பேச_முடியாததை..ஏன்
குரு மாணவனுக்கு கூச்சமில்லாமல் கற்பிக்க முடியாததை கூட
#மௌனமாக கற்பித்தவை
எம் கோயில்கள்..
இன்றைய பாலியல் கல்விக்கெல்லாம் முன்னோடி அந்த சிற்பங்கள்..
ஆம் திருமா அவர்களே..
கோயில்களில்
அந்த அசிங்கமான பொம்மைகளை கடந்துதான் #கருவறையை
மனிதர்கள் அடைய வேண்டும்..
"கருவறை" என்று
ஒன்றை அடைய வேண்டுமானால் மனிதர்கள் அதற்கு அந்த அசிங்கமானவற்றை தாண்டித்தான் சென்றாக வேண்டும் என்று சொல்லாமல் சொன்னது எம் கோயில்கள்...!!!
///
தாய் மகளுக்கு சொல்ல முடியாததை
தந்தை மகனிடம் சொல்ல முடியாததை
அண்ணன் தம்பியிடமோ
அக்கா தங்கையிடமோ
#பேச_முடியாததை..ஏன்
குரு மாணவனுக்கு கூச்சமில்லாமல் கற்பிக்க முடியாததை கூட
#மௌனமாக கற்பித்தவை
எம் கோயில்கள்..
இன்றைய பாலியல் கல்விக்கெல்லாம் முன்னோடி அந்த சிற்பங்கள்..
ஆம் திருமா அவர்களே..
கோயில்களில்
அந்த அசிங்கமான பொம்மைகளை கடந்துதான் #கருவறையை
மனிதர்கள் அடைய வேண்டும்..
"கருவறை" என்று
ஒன்றை அடைய வேண்டுமானால் மனிதர்கள் அதற்கு அந்த அசிங்கமானவற்றை தாண்டித்தான் சென்றாக வேண்டும் என்று சொல்லாமல் சொன்னது எம் கோயில்கள்...!!!
No comments:
Post a Comment