Thursday, November 21, 2019

அரசின் கடமைகளைை நிறைவேற்றதானே வருமான வரி என்ற ஒன்றை செலுத்துகிறோம்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை வரை பயண செய்த பொழுது நான் செலுத்திய சுங்க சாவடி கணக்கு.
மொத்தம் 12 டோல் கேட்டுகள். அதாவது 704 km-கு 855 ரூபார். கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு km-கு `1.25 ரூபாய்.
இந்த கட்டணம் எதற்கு சாலை இட்டதற்காகவா? இல்லை இட்ட சாலையை பராமரிக்கவா?
நல்ல சாலையை அமைத்து கொடுக்க வேண்டியது அரசின் கடமைகளில் சேராதா? அரசின் கடமைகளைை நிறைவேற்றதானே வருமான வரி என்ற ஒன்றை செலுத்துகிறோம். அதை வாங்கி என்ன செய்கிறார்கள்.
அதில் வசூலிக்கும் கம்பெனி பெயர்களைப் பாருங்கள், இண்டர்டீப், சாய் சாய், சர்க்கார், சில பிரைவெட் லிமிட்டெட் கம்பெனிகள், ஒரு லிமிட்டெட் கம்பெனி. இவங்க எல்லாம் யாரு. இவங்களுக்கு நாங்க கொடுக்குற சுங்க சாவடி கட்டணம் எந்த வரியில் வரும். GST இதுல சேராதா?
இப்படி இன்னும் எத்தனை வருடம் இவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும்?
------------------------------------------------------------------
Inderdeep Constrction Co - - - Nanguneri - - - 90 Rs.
Inderdeep Constrction Co - - - Etturvattam - - - 80 Rs.
Sai sai Enterprises - - - Chittampatti - - - 85 Rs.
Sai sai Enterprises - - - Boothakudi - - - 80 Rs.
Sai sai Enterprises - - - Athur - - - 55 Rs.
Sahakar Global Ltd - - - Paranur - - - 60 Rs.
Trichy tollway Pvt Ltd - - - Sengurichi - - - 55 Rs.
Trichy tollway Pvt Ltd - - - Thirumandurai - - - 55 Rs.
Trichy padalur tollways Pvt Ltd - - - Samayapuram - - - 45 Rs.
Ulundurpet Expressways pvt Ltd - - - Vikravandi - - - 80 Rs.
Sanghvi Cylinders Pvt Ltd - - - Salaipdhur - - - 95 Rs.
Eagle infra India Ltd - - - Kappalur - - - 75 Rs.
***********"*********"******

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...