மறுபிறவி எடுக்காமல் இருப்பது மிகவும் பாக்கியமாகும்.
எல்லோருக்கும் அந்த பாக்கியம் அமையாது.பற்றற்ற வாழ்வு வாழ்வோருக்கும்,ஆசைகளை துறந்தோருக்கும்,துறவிகளுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் அந்த பாக்கியம் அமையாது.பற்றற்ற வாழ்வு வாழ்வோருக்கும்,ஆசைகளை துறந்தோருக்கும்,துறவிகளுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிறது.
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் 12-ம் இடம் மோட்ச ஸ்தானம் ஆகும்.அதேபோல் நவகிரகங்களில் கேது மோட்ச காரகன்.
12-மிடத்தில் கேது இருந்து,அந்த அதிபதி சிறப்பாக அமைத்திருக்கவேண்டும்.
12-மிடத்தில் கேது இருந்து,அந்த அதிபதி சிறப்பாக அமைத்திருக்கவேண்டும்.
லக்னத்தில் சுபகிரகங்கள் இருக்க வேண்டும் அல்லது லக்னத்தை சுப கிரகங்கள் பார்க்க வேண்டும். அடுத்ததாக, 12ம் இடத்தில் கேது அமர்ந்து, 12க்கு உரிய கிரகம் நல்ல நிலையில் (பாவ கிரகங்கள் சேர்க்கை பெறாமல்) இருக்க வேண்டும். குறிப்பாக சனியின் சேர்க்கை, சனியின் பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் 12ல் கேது இருந்தாலும், அந்தப் 12ம் இடத்தை சனி பார்த்து விட்டால் உடனடியாக மறுபிறவி உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதனால் 12ல் கேது இருந்து விட்டால் மறுபிறவி கிடையாது எனக் கூறி விட முடியாது.
லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ குரு பார்த்திட, 12ல் கேது அமர்ந்து, 12க்கு உரிய கிரகமும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் பிறவா நிலையை அடைவர்.
மறுபிறவி எடுக்காமல் இருப்பதற்கு மனதினால்கூட யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கக்கூடாது.நல்ல எண்ணம்,நல்ல செயல்,அடுத்த்வருக்கு
உதவும் மனம் இந்த குணங்கள் அமையப்பெற்ற மனிதருக்கு துன்பமில்லா வாழ்வு அமையும்.
உதவும் மனம் இந்த குணங்கள் அமையப்பெற்ற மனிதருக்கு துன்பமில்லா வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment