🔴🔴🔴
திமுக- காங்கிரஸ் மோதல்,
2021 தொகுதிப் பங்கீட்டு
முன்னோட்டம்.
—————————-
2021 தொகுதிப் பங்கீட்டு
முன்னோட்டம்.
—————————-
*திமுக கூட்டணியில்
காங்கிரஸ்,
சிபிஐ,
சிபிஐ எம்,
விடுதலை சிறுத்தைகள்,
மறுமலர்ச்சி திமுக,
முஸ்லீம் லீக்,
ஜவஹருல்லா கட்சி,
கொங்கு கட்சி,
பாரி வேந்தர் கட்சி ஆகியவை
இருக்கின்றன.
காங்கிரஸ்,
சிபிஐ,
சிபிஐ எம்,
விடுதலை சிறுத்தைகள்,
மறுமலர்ச்சி திமுக,
முஸ்லீம் லீக்,
ஜவஹருல்லா கட்சி,
கொங்கு கட்சி,
பாரி வேந்தர் கட்சி ஆகியவை
இருக்கின்றன.
* 2016 சட்ட மன்ற தேர்தலில்
காங்கிரஸ் கட்சிக்கு
41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதை விட அதிகமாக அல்லது
அதே அளவு தொகுதிகளை
2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி
எதிர்பார்க்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு
41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதை விட அதிகமாக அல்லது
அதே அளவு தொகுதிகளை
2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி
எதிர்பார்க்கும்.
* 41 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு
ஒதுக்கினாலும் கூட்டணியின்
மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவது போக
140 முதல் 150 தொகுதிகளில் தான்
திமுக போட்டியிட முடியும்.
ஒதுக்கினாலும் கூட்டணியின்
மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவது போக
140 முதல் 150 தொகுதிகளில் தான்
திமுக போட்டியிட முடியும்.
* 2016 தேர்தலில் திமுக 89 தொகுதிகளை
வென்றது.
கிட்ட தட்ட அதே அளவு தொகுதிகளில் தோற்றது.
திமுக பெற்ற பெற்ற அளவு வெற்றியை
கூட்டணி கட்சிகள் பெற்று இருந்தால் கூட
திமுக தலைமையில் ஆட்சி அமைத்து
இருக்க முடியும்.
வென்றது.
கிட்ட தட்ட அதே அளவு தொகுதிகளில் தோற்றது.
திமுக பெற்ற பெற்ற அளவு வெற்றியை
கூட்டணி கட்சிகள் பெற்று இருந்தால் கூட
திமுக தலைமையில் ஆட்சி அமைத்து
இருக்க முடியும்.
* 41 தொகுதிகளிலில் போட்டியிட்ட
காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே
வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சிகளின் மோசமான தோல்வி
ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பறித்தது.
காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே
வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சிகளின் மோசமான தோல்வி
ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பறித்தது.
* இப்போது கூட்டணியில் உள்ள கட்சிகள்
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா
என்று காத்திருக்கின்றன.
அதனால், குறைந்த அளவு தொகுதிகளில்
போட்டியிடுவது திமுகவுக்கு ஆபத்து.
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா
என்று காத்திருக்கின்றன.
அதனால், குறைந்த அளவு தொகுதிகளில்
போட்டியிடுவது திமுகவுக்கு ஆபத்து.
* காங்கிரஸ் கட்சியை கூட்டணியில்
இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது
20 தொகுதிகள் அல்லது அதற்கும் குறைவான
தொகுதிகளை ஏற்க சம்மதிக்க வைக்க வேண்டும்.
அதை வைத்தே கூட்டணியின்
மற்ற கட்சிகளுக்கான ஒதுக்கீடுகளை
குறைக்கலாம்.
இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது
20 தொகுதிகள் அல்லது அதற்கும் குறைவான
தொகுதிகளை ஏற்க சம்மதிக்க வைக்க வேண்டும்.
அதை வைத்தே கூட்டணியின்
மற்ற கட்சிகளுக்கான ஒதுக்கீடுகளை
குறைக்கலாம்.
* பாரதிய ஜனதா கட்சியுடன்
கூட்டணி என்று யோசிக்கவே
வாய்ப்பு இல்லை.
காரணம்,
முஸ்லீம் மற்றும் கிருஸ்தவ ஓட்டுகள்
2011 கணக்கின் படி 13 சதவீதம்.
இப்போது அது 15 சதவீதம் வரை கூட
இருக்கலாம்.
கூட்டணி கட்சிகளின் ஒட்டுமொத்த
வாக்கு வங்கியை விட இது அதிகம்.
இதில் 90 சதவீதம் வரை கிடைக்கும்
வாய்ப்பை இழக்கத் துணிந்தால் மட்டுமே
பாரதிய ஜனதா கூட்டணி பற்றி யோசிக்கலாம்.
கூட்டணி என்று யோசிக்கவே
வாய்ப்பு இல்லை.
காரணம்,
முஸ்லீம் மற்றும் கிருஸ்தவ ஓட்டுகள்
2011 கணக்கின் படி 13 சதவீதம்.
இப்போது அது 15 சதவீதம் வரை கூட
இருக்கலாம்.
கூட்டணி கட்சிகளின் ஒட்டுமொத்த
வாக்கு வங்கியை விட இது அதிகம்.
இதில் 90 சதவீதம் வரை கிடைக்கும்
வாய்ப்பை இழக்கத் துணிந்தால் மட்டுமே
பாரதிய ஜனதா கூட்டணி பற்றி யோசிக்கலாம்.
🔴🔴🔴
No comments:
Post a Comment