Saturday, January 18, 2020

எலிப்புழுக்கையும்.. மூளை வழுக்கையும்...

1990 களில் பெண் ஹிட்லரை போல் இந்த அல்லி ராணி சர்வாதிகார ஆட்சி செய்கிறார் என்று அன்றாடம் முரசொலியில் முழக்கமிடு வதோடு தன் அரசியல் கடமை ஆற்றி கோபாலபுரத்தில் முடங்கி கிடந்தார் கலைஞர்....

அப்போது இந்த எலிப்புழுக்கை ஏழாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தது....
ராஜிவ் காந்தி கொலை க்கு திமுகவும் உடந்தை என்ற ஜெயின் கமிஷன் அறிக்கையால் தமிழக மக்கள் பார்வையில் திமுக ஒரு தீண்டத்தகாத கட்சியாக இருந்தது....
தனக்கு பிறகு மூளை வழுக்கையான தன் மகனுக்குத்தான் மகுடம் என்ற கலைஞரின் புத்திர பேராசையால்....
வைகோ என்ற புயல் திமுகவை இரண்டாக உடைத்து புடைத்து போட்ட காலம் அது...
மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது என்பதே அத்தைக்கு மீசை முளைக்கும் கனவாக இருந்தது ....
அப்போது இந்த எலிப்புழுக்கை சிறுவர் மலர் படித்துக்கொண்டே உறங்கி படுக்கையிலேயே சிறுநீர் அடித்து கொண்டு இருந்த காலம் அது ...
திமுகவில் உள்ள பத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளம் தொண்டர் படைகள் எல்லாம் வைகோ பின்னாடி அணிவகுக்க.,.
தமிழக அரசியலில் மூன்றாவது பெரும் சக்தியாக வைகோ அசுர வேகத்தில் முன்னேறி கொண்டு இருந்த காலம் அது ..
முரசொலியில் கலைஞர் முக்கி முக்கி எழுதினாலும் அவரை திரும்பி பார்க்க எந்த மக்களும் இல்லாது.....
திமுக தொண்டர்களே நொந்து போயிருந்த அந்த காலகட்டத்தில்....
எழுந்த ஆளும்கட்சிக்கு எதிரான ஒரு காந்த குரல் இந்திய அரசியலையே அதிர வைத்தது ....
அந்த குரல் சர்வாதிகார முதல்வர் பெண் ஹிட்லர் என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட பட்டவரை மேடையில் வைத்துக்கொண்டே உரல் போல் இடித்தது ...
அதுதான் தலைவர் ரஜினிகாந்த் குரல்...
அப்போது இந்த எலிப்புழுக்கை இருட்டானால் தனியா பாத்ரூமுக்கு போக கூட பயந்த காலம் அது ...
"மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று தலைவர் கொடுத்த ஒரு குரல் தமிழக மக்களின் ஒற்றை மந்திர சொல்லாக பட்டி தொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது ....
மூப்பனார், சோ ஆகியோர் அதிமுக திமுகவிற்கு மாற்றாக தலைவரையே முதல்வர் வேட்பாளராக களம் இறக்க எவ்வளவோ கெஞ்சியும் அந்த முதல்வர் பதவி வேண்டாம் என தள்ளியவர் தலைவர் .....
அப்போது இந்த எலிப்புழுக்கை வளராத அருகம்புல் மீசையை கண்ணாடி பார்த்துக்கொண்டு அடிக்கோலால் அளந்து கொண்டு இருந்த காலம் அது ...
தலைவருக்கு முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பமில்லை என்பதை அறிந்த வைகோ....
தலைவர் வீட்டுக்கே சென்று தன்னை முதல்வராக்க ஆதரவு கேட்டார் .... கலைஞர் உஷாரானார்....
கலைஞர் தலைவருக்கே தொலைபேசியில் அழைத்து தன்னை முதல்வராக்க ஆதரவு கேட்டார் ....
யாருக்கு முதல்வர் பதவி என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக இருந்தார் தலைவர்....
அப்போது எலிப்புழுக்கையின் மூளை வழுக்கையான தந்தை தமிழக அரசியலில் அவ்வளவாக அறிமுகமே இல்லாத ஒரு ஜோக்கர் ...
மூப்பனார், சோ ஆகியோருக்கு அப்போது கலைஞரை முதல்வராக்க விருப்பமே இல்லை....
ஆனால் இருந்தாலும் தலைவரின் உறுதியால் அரைமனதோடு மூப்பனாரும் , சோவும்...
கலைஞரை தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கலைஞரோடு கூட்டணி வைத்தார்கள்.....
முக்கு முனை சந்து பொந்தில் கூட மூச்சுக்கு முன்னூறு முறை .....
தம்பி ரஜினிகாந்த் ஆதரவு பெற்ற எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி கலைஞர் பிரச்சாரம் செய்தாரே தவிர ....
மருந்துக்கு கூட அறிஞர் அண்ணா பெயரை சொல்லி கலைஞர் வாக்கு கேட்கவில்லை .....
அப்போது இந்த எலிப்புழுக்கை வண்ணத்திரையில் நடுப்பக்க குலுக்கல் நடிகையின் கன்னத்தை தடவி நடுமண்டையை சொரிந்து கொண்டுருந்த காலம் அது ...
1987'ல் எம்ஜியார் மறைவால் பதினோரு வருட வனவாசத்திற்கு பிறகு இரண்டாம் முறை அரசியல் வாழ்வு பெற்ற கலைஞர் ....
1996'ல் தலைவர் ரஜினிகாந்த் ஆதரவால் மூன்றாம் முறை அரசியல் மறுவாழ்வு பெற்றார் ....
தலைவர் தயவால் மீண்டும் நான்காம் முறையாக தமிழக முதல்வரானார் கலைஞர்...
அதனால் தான் எம்ஜியாரிடம் காட்ட மறந்த நன்றியுணர்வை கூட தலைவரிடம் தன் வாழ்நாள் கடைசி வரை காட்டினார் கலைஞர்....
ஏனென்றால் ஏற்கனவே தன் அவசரபுத்தியால் தவறான அரசியல் யுக்தியால் ஒரு எம்ஜியாரை உருவாக்கியது போதும் .....
Image may contain: 3 people, people smiling, people standing
இனியும் அதே தவறை மீண்டும் செய்து திரும்ப இன்னொரு எம்ஜியாரை உருவாக்க வேண்டாமென்று கடைசி வரை எச்சரிக்கையோடு இருந்தார் கலைஞர் ....
தலைவரை தன் அருகிலேயே அமர வைத்து அழகு பார்த்து சம மரியாதை தந்தார் கலைஞர் ...
இதெல்லாம் தன் கூட நடித்த ஒரு நடிகையோடு நிறைவேறாத ஒருதலை காதலுக்காக...
பால்டாயில் குடித்த இந்த பன்னாடை எலிப்புழுக்கைக்கும் தெரியாது .....
இந்த எலிப்புழுக்கையை தன் அடுத்த அரசியல் வாரிசாக முடிசூட்டிய மூளை வழுக்கைக்கும் நன்றி உணர்வே கிடையாது.....
சூடு, சுரணை, சுயமரியாதை, தன்மானம் உள்ள எந்த ஒரு தலைவரின் ரசிகரும்....
இனியும் இந்த கொத்தடிமை திமுக கூடாரத்தில் இருக்க கூடாது ...
மூளை வழுக்கை தான் முதல்வர் பதவிக்கு காய்கிறது....
அதற்கு பிறந்த எலி புழுக்கை எதற்காக பாய்கிறது ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...