Saturday, January 18, 2020

தமிழ் நாட்டின் கேவலம் 2 இதில் இவரின் மகன் பங்களிப்பு மிகவும் பெரியது..

பகட்டு பகல்வேஷக்காரர், பா.சிதம்பரத்தின் முகத்திரையை டாறு, டாறாக கிழித்தெறிந்தார்!
துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள். 👌👍
" ஆம், துக்ளக் 50ஆம் ஆண்டு விழாவில் ஆசிரியர், பேசிய மொத்த உரையிலும் "அந்த இரண்டு நிமிட உரை என் போன்றோர்களை எழுந்து நின்று கைத்தட்டவைத்த அந்த இரண்டு நிமிடம்.
அதில் சிலத் துளிகள்,
2013ல் இருந்தே பா.சிதம்பத்தின் ஊழல்களை வெளிக் கொண்டுவந்துள்ளேன் வாசன் ஐ கேர் என்ற நிறுவனத்தின் மூலமாக கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதுதான் இந்த மோசடி நிறுவனத்தின் வேலை! 👏👏👏
கொள்ளையடித்து ஜெயிலில் போய்விட்டு ஜாமீனில் வெளிந்து சுதந்திரப் போராட்ட தியாகி வா.உ.சி மேற்கோள்காட்டி பேசிய. ஒரு ஈனப்பிறவி பா.சிதம்பரம் .
பத்திரிகை சாணக்கியர் திரு.சோ அவர்கள், இல்லாத குறை ஓரளவு தீர்ந்தது!
நன்றி, ஆசிரியர் அவர்களே! 🙏💐

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...