Friday, January 17, 2020

எத்தனை எத்தனை முரண்பாடுகள் சற்று யோசித்துப் பாருங்கள்.

திமுக கூட்டணியில் இருக்கும் அனைவரும் இந்து கடவுள் இல்லை என்பவர்கள்.
1) திமுகவிற்கு இந்துக் கடவுள் இல்லை .
2) முஸ்லிம் லீக்குக்கு இந்துக் கடவுள் இல்லை .
3) திருமாவளவனுக்கு இந்துக் கடவுள் இல்லை.
4) கம்யூனிஸ்டுகளுக்கும் இந்துக் கடவுள் இல்லை .
5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்துக் கடவுள் இல்லை.
6) வைகோவிற்கு இந்துக் கடவுள் இல்லை.
7) திக விற்கு இந்துக் கடவுள் இல்லை
ஆனால் இதில் உள்ள அனைத்துக் கட்சியினருக்கும் கிறிஸ்தவக் கடவுள் மீது நம்பிக்கை உண்டு.
மேற்கண்ட அனைவரும் ரம்ஜான் கஞ்சி குடிப்பார்கள்
பாஜக கூட்டணியில் இருக்கும் அனைவரும் இந்துப் பற்று உள்ளவர்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள் இந்துக் கோயிலுக்கு
விஜயகாந்த் ஆக இருக்கட்டும்
பன்னீர்செல்வம் ஆக இருக்கட்டும்
எடப்பாடி ஆக இருக்கட்டும்
அன்புமணி ஆக இருக்கட்டும் நமது கோயில்களுக்கு பயப்படாமல் தைரியமக்ச் செல்வார்கள்
பொய் அறிஞர் பேசிய அடுக்குமொழி சொல் கேட்டு
மக்கள் அறிஞர் காமராசரை ஒழித்து கட்டிய மூடர்கூட்டம் நம் தமிழர்கூட்டம்!
பொய்ப்பேச்சுக்கு மயங்கி நின்றோம் அறிவுபூர்வமாக யோசிக்காமல் உணர்ச்சிக்கு அடிமையானோம்
காவிரி உரிமையைத் தாரை வார்த்த முதல்வரை முத்தமிழறிஞர் என்போம்!
அனைவரையும் கற்க செய்த காமராசரை பொய்யரென்போம்!
அனைவரையும் சாராயம் குடிக்க செய்த திமுகவைத் தலைவரென்போம்
இலங்கைத் தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் திமுக கூட்டணியைப் பாராட்டுவோம்!
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு வீடு தந்த மாமனிதர் நரேந்திரமோதியை நாசம் செய்திடுவோம்!
பிரபாகரன் தாயார் பார்வதிஅம்மாளுக்கு மருத்துவம் தராமல் விரட்டிய திமுகவைத் தமிழினத் தலைவரென்போம்!
இலங்கையில் ஐந்து தமிழர்களின் தூக்குதண்டனையை ரத்துசெய்த நரேந்திரமோடியை தமிழின துரோகி என்போம்!!
தமிழர்களை ஒழித்துகட்டிய சோனியாவே வருக என்போம்!
தமிழே உலகின் முதல்மொழி என்றுரைத்த மோடியே திரும்பப் போ என்போம்!!
மீத்தேன் கையெழுத்து போட்ட ஸ்டாலினை தலைவரென்போம்!
மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த நரேந்திரமோடியை நாதாரி என்போம்!!
ஜல்லிக்கட்டை தடைசெய்த காங்கிரஸ் திமுக வைப் பாராட்டுவோம்!
3மணிநேரத்தில் 5அமைச்சர்கள் கையெழுத்துப் போட்டு ஜல்லிகட்டுத் தடை உடைத்த பாஜக வை ஃபாசிசம் என்போம்!!
காங்கிரஸ் ஆட்சியில் 768 மீனவர்கள் கொன்றபோது வாய்மூடி நின்றோம்!
பாஜக ஆட்சியில் ஒருமீனவனும் கொல்லாதபோது பாஜகவை ஃபாசிசம் என்போம்!
அப்துல்கலாம் இறுதிச்சடங்கிற்கு திராவிடத் தலைவர்கள் போகாததைப் பாராட்டி நின்றோம்!
இறுதிசடங்கிற்கு வந்து மணிமண்டபம் கட்டி தந்த மோடியை சாடிஸ்ட் என்று சாடி நிற்போம்!!
நல்லவர்களைச் சாடுவதில் தமிழர்கள் வல்லவர்கள்!
கெடுதி செய்த கெட்டவர்களைத் தூக்கி பிடிப்பதில் தமிழர்கள் வல்லவர்கள்!
வாழ்க தமிழர்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...